வெர்ஜின் காதலியை விட, நம் மீது காமத்துக்கு ஏங்கும் பெண்களையே அதிகம் மனம் விரும்புகின்றது ஏன்?
காமத்துக்கு ஏங்கும் பெண்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்களா? எங்கே? எனக்கு யாரும் தெரியவில்லையே!!
நமக்கு விர்ஜின் காதலி யும் கண்களுக்கு தெரியவில்லை, காமத்துக்கு ஏங்கும் ஒரு பெண்ணையும் இதுவரை நான் தமிழ்நாட்டில் நான் பார்க்கவில்லை!!
ரோட்டில் படுத்து இருக்கும் பிச்சைக்காரி கூட, நம் நாட்டில் காமத்துக்கு ஏங்க தேவையில்லை. ஆண்கள் எல்லோருக்கும் இலவசமாக காமம் வாரி வாரி கொடுப்பார்கள். பெண்கள் அதனால் காமத்துக்கு ஏங்க வேண்டிய அவசியம் இல்லை!
காமத்துக்கு ஏங்கும் பெண்களைப் பற்றி தினத்தந்தி பேப்பரில் படித்திருக்கிறேன். " கள்ளக்காதல் செய்த மனைவி கொலை, புருஷனைக் கொன்ற கள்ளக்காதலி கைது!" என்றெல்லாம் படித்திருக்கிறேன்.
ஒரு வேளை இருக்கலாம். ஆனால் நான் பார்ப்பதெல்லாம், ஆண்கள், ஆண்கள், ஆண்கள் மட்டும் தான்!! எங்கே போனார்கள், இந்த காமம் தேடும் பெண்கள் எல்லாம்?
அவர்கள் அறியாமை கொண்டவர்கள்!"
அவர்களுக்காக இதோ சில புள்ளி விவரங்கள் தருகிறேன்.
இந்தியாவில் பெண்கள் நமக்கு கிடைக்கவில்லையே என்று பணத்திற்கும் காமத்திற்கும் ஏங்க வேண்டிய அவசியம் கிடையாது.
பெண்கள் என்றால் அரசாங்கம் இலவசமாக பணம் கொடுக்கும். அரசாங்கம் மட்டுமல்ல, ஆண்கள் அனைவரும் காமத்திற்கு பணம் கொடுப்பார்கள். ( சமீப காலமாக ஆண்களும் இந்த தொழில் செய்வதாக கேள்விப்பட்டேன், ஆனால் கம்மி )
பெண்கள் யாராக இருந்தாலும், நான் மேலே குறிப்பிட்ட படி, ரோடில் படுத்து கிடக்கும் பிச்சைக்காரி, அல்லது பஸ் ஸ்டாண்டில் மனநிலை சரியில்லாமல் அலையும் பெண்களை கூட ஆண்கள் விட்டு வைக்க மாட்டார்கள். எனவே கவலை வேண்டாம்.
நம் நாட்டில் 70 கோடி அல்லது 80 கோடி பெண்கள் இருந்தாலும், எனக்கு என்னவோ ஒரு பெண்ணையும் நீங்கள் சொல்லும், " நமக்காக ஏங்கும் " பெண்களாக பார்க்க முடியவில்லை.
ஒரு பெண் துணை இல்லாமல் தவிக்கும் ஆண்கள் நிறைய பேரை பார்த்திருக்கிறேன். ஆனால் ஒரு ஆண் துணைக்காக ஏங்கும் அல்லது தேடும் மேலே சொன்ன ஒரு பிச்சைக்காரி கூட நான் பார்த்தது இல்லை. நீங்கள் ஒரு பிச்சைக்காரியை தொட்டால் கூட, நம் நாட்டில் சுற்றியுள்ள ஆண்கள் சண்டைக்கு வருவார்கள்.
எனக்கு தெரிந்து சினிமாவில் மட்டும்தான் பெண்கள் காமத்துக்கு அலைகிறார்கள். சினிமாவில் அப்படி காமத்துக்கு அலைவதாக நடிக்கும் நடிகை கூட பட்டுப் புடவை கட்டி போர்த்திக் கொண்டுதான் காட்சியளிக்கிறார்.
நிலைமை இப்படி இருக்க, நீங்கள் சொல்வது என்னால் நம்பும்படி இல்லை. ஒருவேளை உண்மையாக இருந்தால், வாழ்த்துக்கள். ஆனால், simulation இல் எல்லோருடைய அசைவுகளும் கண்காணிக்கப்படுகிறது. அதனால் எல்லா காம செயல்களையும், சீனா போன்ற நாடுகள் படம் பிடித்து வைத்துள்ளனர். இப்போது உலகத்தில் எந்த இடத்தில் காமம் நடந்தாலும், அது பதிவு செய்யப்படுகிறது. அதனால் காமம் கிடைக்கிறது என்று குதித்து விடாதீர்கள்!! IT'S MAY BE A TRAP!
Tags
சுவாரசியமான தகவல்கள்