முதலிரவில் என்ன செய்ய வேண்டும்... பகுதி-2

முதலிரவில் என்ன செய்ய வேண்டும்... பகுதி-2


முதலிரவில் என்ன செய்ய வேண்டும்... பகுதி-2


ஆகனைக்கு இருக்கிற நவீன காலத்துல அவசர உலகத்துல எல்லாரோட மண்டைக்குள்ளயும் மன அழுத்தக்குப்பைங்க கொஞ்சமாவோ அதிகமாவோ அடைந்து கிடக்கு .நமக்கு வர்ற ஆண் துணையோ பெண் துணையோ நல்லா இருக்கணும்னா அவங்க மண்டைக்குள்ள உள்ள அந்த குப்பை கொஞ்சம் இருந்தாலும் சரி நிறைய இருந்தாலும் சரி வெளியே எடுத்து ஆகணும். 

அதுக்கு நீங்க என்ன பண்ணனும்னா ஃபர்ஸ்ட் நைட் அன்னைக்கே ஜல்சாவுல ஈடுபட்டுராதீங்க. அவங்களுடைய கவலைகளையும் வேதனைகளையும் மண்டைக்குள்ள இருந்து வெளியே எடுக்கிறதுக்கு அவங்கள கலவிய நோக்கி கொண்டு போற முன் விளையாட்டுகளை மட்டும் ஒரு 15 நாட்கள் செய்யுங்க. ஏம்ன்னா முன் விளையாட்டுங்குறது உடற்பயிற்சி யோகாசனம் தியானத்தோட பலனை கொடுக்கக் கூடியது. 

நீங்க இப்படி முன் விளையாட்டில் ஈடுபடுகின்ற 15 நாட்களிலும் உங்க மனசும் உங்க துணையோட மனசும் எப்படா சேருவோம் எப்ப சேரும் இதுதான் உங்க மைண்ட் ஃபுல்லா ஓடும்

மூச்சு நல்லா வாங்குவீங்க மூச்சு நல்லா வாங்கும்போது இதயம் நல்லா சுருங்கி விறிஞ்சி ரத்தத்தை நல்லா பம்ப் பண்ணி உடம்போட அத்தனை மூல முடுக்குக்கும் போய் அத்தனை சுரப்பியும் நன்றாக சுரந்து ஆண் என்றால் ஆண்மையும் பெண் என்றால் பெண்மையும் பொங்கி வலியும். ஆக உங்க இருவரோட மனசும, உடம்பும் கலவியை நோக்கியே இருக்கும். வேற எந்த குப்பையும் மண்டைக்குள்ளையும் உடம்புக்குள்ளே இருக்காது. ஆக நீங்க இப்படி செய்து மண்டைக்குள்ள உள்ள குப்பை வெளிய எடுத்துட்டிங்கன்னா மண்டைக்குள்ள அடுத்து சரக்கு ஏறும் நல்லா புரிஞ்சுக்கோங்க.

(ஒரு குடத்துல அழுக்கு தண்ணி இருக்குன்னா அது மேலேயே நல்ல தண்ணீர் ஊற்றினால் குடத்துக்குள்ள இறங்காது. குடத்த காலி பண்ணிட்டு அலசிட்டு அதுக்கப்புறம் நல்லதண்ணி ஊற்றினால் தான் அந்த குடத்துல நல்லதண்ணி நிக்கும் அது மாதிரி தான்) அப்ப ஒரு 15, 20 நாளைக்கு நீங்க அந்த குப்பை எல்லாம் கிளியர் பண்ணிட்டு அதுக்கு பிறகு நீங்க சேருங்க உச்சகட்ட இன்பம் கிடைக்கும் அது மண்டைக்குள்ள போய் உட்கார்ந்துக்கிச்சுன்னா மண்டைக்குள்ள அடுத்து குப்பைகள் சேராது.

அதனால திருமண ஆனதிலிருந்து ஒரு 15 நாளைக்கு குறையாமல் வெறும் முன் விளையாட்டு மட்டுமே செய்ங்க கணவன் மனைவி ரெண்டு பேருமே முன் விளையாட்ட செய்ங்க. செஞ்சிட்டு ஆழ்ந்த இன்பத்தை சுவைக்கும் போது ஏற்கனவே முன்விளையாட்டுல மண்டைக்குள உள்ள குப்பை வெளிய போயிருச்சு இந்த ஆழ்ந்த இன்பம் மண்டைக்குள்ள ஏறிடும் அப்படி ஆகும்போது ஒரு மனத் தெளிவு மன சந்தோசம் கிடைச்சு ரெண்டு பேரும் நல்லா வாழ்க்கையில முன்னேறிவிங்க அத விட்டு போட்டு அன்னைக்கே அவசர அவசரமா சேர்ந்துட்டீங்கன்னா மண்டைக்குள்ள உள்ள குப்பைகள் முழுவதும் வெளியே போகாது.

யோசிச்சு பாருங்க சுய இன்பம் பண்றீங்களே அது போய் மொத மண்டைக்குள்ள உட்கார்ந்து விடுதே ஏன்? நம்மள மாறி மாறி செய்ய தூண்டுதே ஏன்? நம்ம அந்த பதின்பருவ வயசுல நமக்கு எந்த ஒரு கவலையோ எந்த ஒரு மன அழுத்தமும் கிடையாது அதனால நம்ம மொத மொதல்ல செய்ற அந்த சுய இன்பம் வந்து நம்ம மண்டைக்குள்ள போய் உட்கார்ந்துட்டு அடுத்தடுத்து நம்மளை செய்ய தூண்டுது இதேதான் ஆணும் பெண்ணும் நல்லா கூடிட்டிங்கன்னா அந்த குப்பை எல்லாம் ஒழிச்சிட்டு கூடிட்டீங்கன்னா மண்டைக்குள்ள அந்த சுவை போய் உட்கார்ந்துச்சுன்னா அடுத்து ரெண்டு பேருக்குள்ள சண்டை போட மாட்டீங்க முன்னேறதுக் குண்டான வழியில் தான் மைண்ட் போகும். ஒருத்தரை ஒருத்தர் குறை சொல்றதுக்கு மைண்ட் வேலை செய்யாது. வீடு வாங்கு, கார் வாங்கணும்னா மைண்ட் வேலை செய்யும்.

இன்னொன்னு பொம்பளைங்களை சமாளிக்கிறது கஷ்டம். அதனால முடிஞ்ச வரைக்கும் ஆம்பளைங்க முதலிரவு அன்னைக்கு தன் மனைவிக்கு வாய் புணர்ச்சி கண்டிப்பா செய்து 4முறையாவது குஷி படுத்தீருங்க. அப்பத்தான் உடலுறவு இல்லாம 15 நாள் ஒப்பேத்த முடியும் பெண்களும் முடிஞ்ச வரைக்கும் இத பின்பற்றுங்கள். எல்லாரும் சந்தோஷமா இருக்கணும்
Previous Post Next Post

نموذج الاتصال