ஒரு பெண் உங்களை காதலிக்கிறார் என்பதை எப்படி தெரிந்து கொள்வது?

ஒரு பெண் உங்களை காதலிக்கிறார் என்பதை எப்படி தெரிந்து கொள்வது?


ஒரு பெண் உங்களை காதலிக்கிறார் என்பதை எப்படி தெரிந்து கொள்வது?அந்த பெண்ணின் கண்கள் அடிக்கடி உங்களை தேடும். உங்கள் அருகில் எவ்வளவு அழகான ஆண்கள் இருந்தாலும் சரி. நீங்க மட்டும் தான் அவள் கண்களுக்கு தெரியுவீங்க.

அவள் உங்களுக்கு முதலில் காலோ, மெஸேஜ்ஜோ பண்ணினால்.(பெண்கள் எதை வேணும்னாலும் விட்டு குடுப்பாங்க. ஆனால் முதல்ல ஒரு பையனுக்கு மெஸேஜ் பண்ணமாட்டாங்க.)

நீங்க வேற பொண்ணுங்ககிட்ட சிரிச்சி பேசுனா செமையா கோவப்படுவாங்க.

உங்கள் பிறந்தநாளை ஞாபகம் வைச்சி முதலில் வாழ்த்து சொல்லுவாங்க.

உங்களை பற்றி தெரிஞ்சிக்க ரொம்ப ஆர்வமா இருப்பாங்க. உங்கள் கனவு, குடும்பம்.

அந்த பெண் எவ்வளவு பெரிய வாயாடியா இருந்தாலும், உங்ககிட்ட மட்டும் பவ்யமா பேசுவாங்க.

உங்களில் யார் தப்பு பண்ணியிருந்தாலும் அவளே வந்து மன்னிப்பு கேட்பாள்.

நீங்க எங்கேயாவது போகணும்னு கூப்பிட்டால் உங்களை நம்பி எங்கு வேண்டுமானாலும் வர தயாரா இருப்பாங்க. உங்கள் மேல் அவ்வளவு நம்பிக்கை இருக்கும்.

ஒரு பெண் ஒரு ஆணை காதலிக்கிறாள்னு சொல்றது அவளது முகமோ அல்லது சிரிப்போ அல்ல அவளுடைய கண். அது காட்டிக்கொடுத்துவிடும் அவள் உங்கள் மேல் வைத்திருக்கும் காதலை.
Previous Post Next Post

نموذج الاتصال