கோயில் கோபுரங்களில் ஆபாசமாக சிலைகள் இருப்பதற்கான காரணம் என்ன?

கோயில் கோபுரங்களில் ஆபாசமாக சிலைகள் இருப்பதற்கான காரணம் என்ன?

Here is the medical information that may be hidden in the statues in Indian temple towers

மிகமிகச் சுருக்கமாக இதைக் கூறுகிறேன்.

கோயில் கோபுரங்களில் ஆபாசமாக சிலைகள் இருப்பதற்கான காரணம் என்ன?
Here is the medical information that may be hidden in the statues in Indian temple towers

பாலியல் இந்து மரபில் ஆபாசமாக, மறைக்கப்பட வேண்டியதாக ஒருகாலமும் இருந்ததில்லை. மனித உடல் பிரபஞ்சத்தின் குறியீடாகப் பார்க்கப்படுகிறது. எனவே மனித உடலை உருவாக்கும் பாலியல் சக்தி மூலாதார சக்தி எனவும் பிரம்மத்தின் செயல் எனவும் தாந்திரீக மரபில் கருதப்பட்டது.

கோயில் கோபுரங்களில் ஆபாசமாக சிலைகள் இருப்பதற்கான காரணம் என்ன?
Here is the medical information that may be hidden in the statues in Indian temple towers

கோவில்களில் ஆபாசச் சிலைகள் மட்டுமல்ல எல்லாவிதமான சிலைகளும் உள்ளன. மனித வாழ்க்கையைப் பேசும் சிலைகள் அவை. இவற்றில் உடலுறவுச் சிலைகளும் காமம் சார்ந்த சிலைகளும் அடக்கம். சிலைகளெல்லாம் குறியீட்டு முறைகளினாலானவை. பக்தி மேலோங்கியபோது நாம் அக்குறியீடுகள் பற்றி யோசிப்பதில்லை.

இச்சிலைகளெல்லாம் சாக்த மரபிலிருந்து வந்தவை. சாக்தம் பிரபஞ்ச ஆற்றலை பெண்ணாக உருவகித்தது. அதையே சக்தி என்கிறோம். எனவே பெற்றெடுத்தலும் முலையூட்டலும் ஆதார சக்தியாகக் கண்டது. பெண் தெய்வங்கள் அமர்ந்திருக்கும் நிலையைப் பார்த்தீர்களானால் யோனியைக் காட்டுவது போன்ற நிலையில் அமர்ந்திருக்கும். பெண்ணின் யோனி படைப்பாற்றலாக கருதப்பட்டது.

கோயில் கோபுரங்களில் ஆபாசமாக சிலைகள் இருப்பதற்கான காரணம் என்ன?
Here is the medical information that may be hidden in the statues in Indian temple towers

சாக்த மரபில் யோனி மிக விரிவான பொருள் கொண்ட ஒன்று. தத்துவ நோக்கில் நம்மால் அதைப் புரிந்து கொள்ள இயலவில்லை. சிலைகளின் யோனிக்கும் சிலைகளின் விளிம்புகளுக்குமிடையேயான தூரத்திற்கு மிகமிக சிக்கலான கணித சூத்திரங்கள் உண்டு.

படைப்பின் மையமாக யோனியைக் கருதுவது போல இக்கேள்விக்கான எனது பதிலை (இதுவும் எனது படைப்பு எனும் பாங்கில்) ஓர் யோனியாகக் கருதி இதை நான் தத்துவார்த்தமாக வளர்த்தெடுக்க இயலும். ஏனெனில் இதுவே பிரபஞ்சத்தின் ஆதார சக்தி. (சாக்த மரபில்) கேரளம் சாக்த மரபினைக் கொண்டது. 

(வங்காளமும் அப்படியே) கேரள பகவதி கோவிலில் ஒரு மண்டலம் விரதமிருந்து கெட்டவார்த்தைகளால் தேவியை வாழ்த்தியபடி பல கிலோமீட்டர்கள் பயணித்து பிச்சை எடுத்து கோவிலுக்குச் செல்லும் வழக்கம் உண்டு. இவையெல்லாம் தாந்திரீக முறை. ஒரு சாதாரண ஆச்சார இந்துவுக்கு இவையெல்லாம் ஆச்சரியமளிக்கும் விசயம். 

கன்னி பூஜை, யோனிசேவை, சகசயனம் (காந்தி இதை முயற்சித்தார்) ஆகியவை இந்து மதத் தரிசனத்தின் ஒரு பகுதியே.

கோயில் கோபுரங்களில் ஆபாசமாக சிலைகள் இருப்பதற்கான காரணம் என்ன?
Here is the medical information that may be hidden in the statues in Indian temple towers

நாம் பக்தியின் மீதுள்ள மோகத்தினால் தாந்திரீகத்தினை வெறுத்து ஒதுக்கிவிட்டோம். ஆபாசச் சிலைகள் நம் ஒழுக்க உணர்வைச் சீண்டுவதற்கான காரணம் நமக்கு அதன் தத்துவப் பின்னணி புரியாததே.

இந்து மதம் என்பது சைவம், வைணவம், சாக்தம், செளரம், கொளமாரம், காண்பத்தியம் என ஆறு தத்துவ தரிசனங்களை உள்ளடக்கியது. கோமாதாவை வணங்குவது மட்டுமே ஹிந்து மதம் கிடையாது. பசுவைப் பலிகொடுப்பதும் இந்து மரபில் இருந்தது. நாம் இந்து மதம் என்பதை ஒற்றைப் படையாகச் சுருக்கிப் பார்ப்பதால் நமக்கு அதிர்ச்சியாயிருக்கிறது.

பல ஆயிரம் வருடங்களாக நம் ஞான மரபு, தொடர்ச்சியான சிந்தைகளின் விளைவாக உருவான ஒன்று. சில இடங்களில் புனிதம் எனக் கருதுபவை வேறு இடங்களில் புனிதமாக இருப்பதில்லை. கோவிலில் பெண் தெய்வங்கள் அமர்ந்திருக்கும் நிலையைக் கும்பிடும் நம்மால் நம் வீட்டுப் பெண்கள் அவ்வாறு அமருவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

ஓர் அத்வைதிக்கு காளியும் கிம்கடாசியானும் ஒன்றுதான்.

ஆண்களின் Penis செயல் ஆற்றலாகவும் பெண்களின் Vagina விளைவு ஆற்றலாகவும் கருத்தில் கொண்டு பிரபஞ்சத்தின் முரணியக்கமான கருத்து X ஆற்றல் என்பதைப் உணர்ந்து கொண்டவர்கள் முன்னோர். அவர்களால் ஆன்மீகத்தில் அதிக தொலைவு முன்னகர முடிந்தது.

கோயில் கோபுரங்களில் ஆபாசமாக சிலைகள் இருப்பதற்கான காரணம் என்ன?
Here is the medical information that may be hidden in the statues in Indian temple towers

கோவில் எனபது இறைவனை வணங்கவும், பரிகாரம் செய்யவும், சடங்குகளைக் கடைபிடிப்பதற்க்குமான இடம் மட்டுமல்ல. கோவில் ஒரு பண்பாட்டு மையமாகவே பண்டைய காலதில் இருந்திருக்கிறது. கோவில் கலையோடு தொடர்புடைய இடம். நாட்டியக் கலைகள் கோவிகளில் நடந்திருக்கின்றன. நாட்டியக் கலைஞர்கள் கோவிலில் பணிபுரிந்திருக்கின்றனர். அதுபோலவே சிற்பக்கலையும் கோவிலோடு தொடர்புடையது.

செல்வத்தினைப் பெறுவதற்காக சடங்குகள் செய்யப்பட்டன. செல்வம் இரு வழிகளில் கிடைத்தது. நிலங்களிலிருந்து மற்றும் பெண்கள் மூலம் குழந்தைகளாக. இரண்டும் உற்பத்தி மூலங்கள். இவை இரண்டுமே இறைவனின் லீலையைக் கண்ணால் காணும் ஆதாரம். அறிவதும் அறிதலின் மூலம் கடந்து செல்வதுமே ஆன்மீகத்தின் முன்நகர்வு. இந்த முன்நகர்வே மனித உண்மையின் உச்ச நிலையை அடையும் வழி. எனவே காமத்தினை அறிவின் வழியாக உணர்தான். 

தாந்திரீக மரபின்படி பாலியல் சிற்பங்களை உருவாக்கினர். இந்துமதம் பல்வேறு வழிபாட்டு முறைகளையும் ஞானச் சிந்தனைகளையும் கொண்ட மாபெரும் தொகுப்பு. இச்சிற்பங்கள்தான் நம்மனதை இறைவன்பால் செல்லவிடாமல் அலைக்கழிக்கிறதா? ஒரு வேளை கோவிலில் இச்சிற்பங்கள் இல்லையெனில் நம்மால் நேரடியாக கருவறைச் சிலையை மனச் சிதறலின்றி வணங்க முடியுமா? ஒரு சிறு ஒலி, மனதுக்குப் பிடித்த ஒன்று, அழகான பெண் அல்லது ஆண் நம் மனதை இறைவனின் மீது செலுத்தவிடாமல் செய்துவிட முடியும். 

மனித மனதில் எப்போதும் காமம் கொதித்துக் கொண்டே இருக்கிறது. அதை மறைத்து வைப்பதன் வழியாக நம்மால் அதை வெல்லவே முடியாது. Decode செய்ய வேண்டும். காமம் ஏன் என அறிவதே அதைக் கடந்து செல்லும் வழி. அதுவே ஞானத்தின் பாதை.

கோயில் கோபுரங்களில் ஆபாசமாக சிலைகள் இருப்பதற்கான காரணம் என்ன?

சிலைகள், படிமங்கள், குறியீடுகள் ஆகியவற்றை நம் நவீனக் கல்வி அளித்த தருக்க மனதால் புரிந்து கொள்ள முடியாது. எந்தச் சிலைக்கும் இறுதிப் பொருள் என எதுவுமில்லை. நாம் சிந்தனைமுறையை வளர்த்தெடுக்க வேண்டும். ஏனெனில் தாந்திரீகம் நமக்கு பழக்கமிலாத ஒன்று. எனவே ஆபாசம் என்கிறோம்.

கோயில் கோபுரங்களில் ஆபாசமாக சிலைகள் இருப்பதற்கான காரணம் என்ன?

மேலே நான் எழுதியவை பல்வேறு காலகட்டங்களில் நான் புத்தகங்களிலிருந்தும் சில அறிஞர்களிடமிருந்தும் பெற்றவை. நினைவிலிருந்து ஓரளவிற்குத் தொகுத்து எழுதியிருக்கிறேன். எனவே சில தவறுகள் இருக்கக்கூடும்.

Disclaimer...

Google I humbly request you this is not obscene posts. It is all about medicine located in Indian temple towers. It does not contain posts related to lust, instead I have included information.

கூகுள் உங்களிடம் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் இது ஆபாசமான பதிவுகள் அல்ல. இது முழுக்க முழுக்க இந்திய கோயில் கோபுரங்களில் அமைந்திருக்கும் மருத்துவங்களை பற்றியது. இதில் காமம் தொடர்பான பதிவுகள் இல்லை, மாறாக தகவல்களை சேர்த்துள்ளேன்.
Previous Post Next Post

نموذج الاتصال