பெண் உறுப்பில் ஆண் உறுப்பை விடும் போது பெண் உறுப்பில் செல்ல முடியாமல் வலி வருவது ஏன்?

பெண் உறுப்பில் ஆண் உறுப்பை விடும் போது பெண் உறுப்பில் செல்ல முடியாமல் வலி வருவது ஏன்?


பெண் உறுப்பில் ஆண் உறுப்பை விடும் போது பெண் உறுப்பில் செல்ல முடியாமல் வலி வருவது ஏன்?


அந்தப் பொன்னானவ கலவிக்கு இன்னும் தயாராகல மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் இன்னும் தயாராகவில்லை என்று அர்த்தம் நீங்கள் ஒரு ஒரு மணி நேரம் பெண்ணுறுப்ப தொடாம முன் விளையாட்டுகள் கடுமையாக செய்யணும் அங்கங்க முத்தம் கொடுக்க உதட்டுக்கு கடிக்க மார்புகளை சுவைக்க வயிற்றில் முத்தம் என்று கொடுத்து ஒரு மணி நேரம் முன் விளையாட்டை செய்தால் பெண் உறுப்பில் மதர் நீர் வெளிப்படும் அதன் பின்பு சேர்ந்தால் வலி எடுக்காது.

மதன நீர் வெளி வருவதற்கு முன்னாலேயே சேர்ந்தீங்கனா ஆணுறுப்புளையும் பெண் உறுப்புலயும் லேசான காயங்கள் வரும். ஆணும் பெண்ணும் ஸ்ட்ராங்கான உடம்ப இருந்தா ரெண்டு நாளேல ஆறிடும் இல்லன்னா மதன நீர் வராமல் மாறி மாறி சேரும் போகுது அதிகப்படியான பிரச்சனைகளை கொடுக்கும்

அது எப்படின்னா மதன நீரோட வேலை என்னன்னா பெண்ணுறுப்புக்குள்ள ஆணுறுப்பு எளிமையா போய் வருவதற்காக சுரக்கக்கூடிய ஒரு நீர் அது பெரும்பாலான பெண்களுக்கு தன்னுடைய கணவன் அருகில் நெருங்கி படுத்த உடனே சுரக்க ஆரம்பிச்சுரும். இப்படிப்பட்ட பெண்களோடு உடனே சேரலாம். சில பெண்களுக்கு மனரீதியான கவலைகள் செக்ஸ் உணர்வுகளை அடக்கி அந்த மன காயங்களைப் பற்றிய எண்ணங்களே அவங்க மனசுல ஓடும். அப்படிப்பட்ட பெண்களுக்கு கட்டித்தழுவினால் கூட அந்த மதன நீர் வராது.

அப்படிப்பட்ட பெண்ணை முன் விளையாட்டுகளால் தீண்டாமல் மாறி மாறி சேரும்பொழுது அதிக உராய்வினால் ஆண் உறுப்பிலும் பெண் உறுப்பிலும் காயங்கள் தோன்றும். சில நாட்களில் பெண்ணுறுப்பு தற்காப்புக்காக (இந்த நிகழ்வு மூளையின் தற்காப்பு செயல்)ஆணுறுப்பை சுருங்கற மாதிரி செய்துவிடும்.

ஆண்மகன் இதைப் பற்றி தெரியாமல் மாறி மாறி முழு உறுப்பையும் செலுத்தாம விட மாட்டேன்னு போராடி போராடி தண்ணியை மாறி மாறி கொட்டி விட்டு வருவான்.. இதை மாதிரி மாறி மாறி விந்தை வெளியேற்றம் செய்யும்பொழுது உடம்பு அதீத வெப்பமாகி அது வேலையே செய்யாது. யூரின் போய்ட்டு சுருங்கிரும் இருக்கிற இடம் தெரியாது. 

(அதிகமா சுய இன்பத்தை செய்யும் பொழுதும் ஆணுறுப்பு இப்படித்தான் சுருங்கிக் கொள்ளும் இருக்கின்ற இடம் தெரியாது அந்த நேரத்தில் அந்த ஆண் மகனுக்கு நமக்கு ஆண்மை குறைவு வந்து விட்டதோ என்ற எண்ணம் மனரீதியாக தோன்றிவிடும்)

.அப்படி ஆகும்போது ஆண் மகனுக்கு நமக்கு பீஸ் போச்சி போல என்கிற மாதிரி மன ரீதியான பிரச்சனை வரும். அந்த மாதிரி பிரச்சனைகள்ள தயவு செய்து மாட்டிக்காதீங்க.. அப்படி தவறி போய் இந்த பிரச்சினையில மாட்டிகிட்டவங்க முன் விளையாட்டு மூலமா பொம்பளைக்கு இரண்டு தடவை மதன் நீர் வரணும் ஆம்பளைக்கு இரண்டு தடவை விந்து வெளிப்படணும் இது மாதிரி ஒரு வாரத்துக்கு இருந்துட்டு எட்டாவது நாள் சேர்ந்தீங்கன்னா ஜம்முனு இருக்கும். ஆக மதன நீர் வந்த பிறகுதான் சேரணுங்கறத ஞாபகம் வச்சுக்கோங்க

அந்தரங்க உறுப்புகள் என்பது நம் கை கால்களைப் போல அடிக்கடி உபயோகப்படுத்தப்படுவது இல்லை ஆகவே அயர்ந்த நிலையில் இருக்கும். அப்படி அயர்ந்த நிலையில் இருக்கக்கூடிய அந்தரங்க உறுப்புகளை விழிப்பு நிலைக்கு கொண்டு வருவதற்கு முன் விளையாட்டுக்கள் என்ற ஒரு தூண்டுதலை கொடுத்தால் விழிப்பு நிலைக்கு வரும். அதன் பின்பு சேர்ந்தால் வலி வராது.
Previous Post Next Post

نموذج الاتصال