என் கணவர் அவர் விரும்பும் போதெல்லாம் அவர் உறுப்பில் வாய் வைக்க சொல்லுவார், வேலை முடிந்ததும் உறங்கி விடுவார். என்னை தொட நினைப்பது இல்லை, எதனால்?

நல்ல கேள்வி பெரும்பாலும் நிறைய பேர் கேட்க விரும்பும் கேள்வி சமூகத்தை நினைத்து கேட்பதில்லை துணிந்து கேள்வி கேட்டதற்கு பாராட்டுகள்…

கலவியில் ஆணாகினும் பெண்ணாகினும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ருசி மற்றும் ரசனை

உங்களவருக்கு அவர் உறுப்பில் வாய் வைத்து ருசிப்பதை ரு(ர)சிக்கிறார் இது ஒருவித போதை

நமது நாட்டில் உடலுறவை வெளிப்படையாக பேசவோ பகிர்ந்து கொள்ளவோ யாரும் விரும்புவதில்லை வெளிநாடுகளை போல் கற்று தரவும் யாரும் இல்லை

இதுபோன்ற தளங்கள் மூலம் பகிர்வதில் தவறில்லை புரியாதவரும் தெரியாதவரும் அறியாதவரும் புரிந்து கொள்ளலாம்

சரி விசயத்திற்கு வருவோம்

பல ஆண்களுக்கு நீங்கள் கூறிய விசயத்தில் விருப்பம் அதிகம்

சிலருக்கு கட்டி அணைத்து முத்தங்கள் பகிர்ந்து மொத்தமாய் அள்ளிக்கொள்வதில் ஆனந்தம்

பெரும்பாலான ஆண்களுக்கு மனைவியின் அந்தரங்கத்தை அதிக நேரம் சுவைக்க ஆசை ஆனால் எந்த மனைவியும் ஒன்றிரண்டு பேரை தவிர யாரும் அனுமதிப்பதில்லை

இன்னும் சொல்லப்போனால் கல்யாணம் ஆகி குழந்தைகள் பெற்றெடுத்த தம்பதிகளில் பெரும்பாலானோருக்கு தன் மனைவியின் அந்தரங்க உறுப்பை முழுவதும் பார்க்காதவரே அதிகம் பேர் உண்டு

கல்யாணம் ஆகி இருபது வருடத்திற்கு மேல் ஆன தம்பதிக்கே இந்நிலமை உண்டு

உங்களவர் அவர் விருப்பத்தையும் ஆசையையும் கூறுவதற்கு எவ்வளவு உரிமை உண்டோ அதே அளவு உரிமை உங்களுக்கும் உண்டு

செக்ஸில் உங்கள் விருப்பத்தையும் உங்கள் கணவரிடம் மெல்ல தெரியபடுத்துங்கள்

இப்பவே நீங்கள் ரொம்ப லேட்

திருமணம் ஆகி பலவருடங்கள் கழிந்த பின் இக்கேள்வியை கேட்கிறீர்கள் சரிதானே

உங்கள் ஆசையை தெளிவாக தெரியபடுத்தி அனுபவிக்க பழகுங்கள்

பெண் என்பவள் இறைக்க இறைக்க ஊறிடும் அமிர்தகலசம் சுகங்கள் பல ஆயிரம் அவளிடம் உண்டு பக்குவமாய் உரையாடி உறவாடி பயன்பெறுங்கள் நன்றி...
Previous Post Next Post

نموذج الاتصال