தாம்பத்தியத்தில் கணவரால் ஏற்படும் ஒரு பெண்ணின் சோகம்
கணவர்கள் எல்லாம் அவங்க காரியம் முடிஞ்சவுடனே, மனைவி கொட்ட கொட்ட முழித்து கொண்டு இருக்கும்போது "தூக்கம் வருது" என்று எஸ்கேப் ஆவது அறியாமையா? அல்லது முயலாமையா?
உங்களில் பலருக்கு இந்த சந்தேகம் இருக்கலாம் இந்த சந்தேகத்துக்கான பதில் என இங்கு நாம் பார்ப்போம்....
Science படி சொல்லப்போனால் ஒரு சராசரி ஆண் உறவு கொண்டு முடித்தபிறகு அடுத்த 20 நிமிடத்தில் அவனது உணர்வை தூண்டும் விதத்தில் தூண்டினால் ஆணின் உடல் அடுத்த ரவுண்டுக்கு தயாராகிவிடும்…அறியாமை என்ற பேச்சுக்கு இங்கு இடமே கிடையாது முதல் ரவுண்டு முடித்த பிறகு வரும் உடல்சோர்வே இதற்கு காரணமே தவிர நீங்கள் கேட்ட இரண்டு ஆமையுமே கிடையாது…
உங்களை நீங்களே பரிசோதனை செய்துகொள்ள ஒருவழி சொல்கிறேன் சற்று சிரமம் தான் இருந்தாலும் முயன்று பாருங்கள்…முதல் கட்ட உறவு முடித்த பிறகு செக்ஸ் வீடியோஸ் பாருங்கள் நிச்சயமாக 20வது நிமிடத்திற்க்குள் உங்கள் ஆண்குறி அடுத்த கட்ட ஆட்டத்திற்கு தயாராகிவிடும்…. அப்படி உங்கள் ஆண்குறி எழும்ப வில்லை எனில் நீங்கள் கேட்ட இரண்டாவது ஆமை Confirm… அதாவது முயலாமை...🤬
இது தெரிந்துகொண்டால் உங்களின் மனைவி மிகுந்த சந்தோஷத்தில் இருப்பார்...
உங்களுக்கு tips வேண்டுமா...? கமெண்டில் பதிவிடுங்கள் மேலும் பல கேள்விகளின் பதிலோடு உங்களை அடுத்த பதிவில் சந்திக்கிறேன்....
Tags
சுவாரசியமான தகவல்கள்