கணவனை இழந்த பெண்கள் தங்கள் காம இச்சயை எப்படி தீர்த்துக் கொள்கிறார்கள்?

கணவனை இழந்த பெண்கள் தங்கள் காம இச்சயை எப்படி தீர்த்துக் கொள்கிறார்கள்?


இது எந்த அளவிற்கு அவர்கள் காமத்தைப்பற்றி விளங்கி வைத்துள்ளார்கள் என்பதைப் பொறுத்தே உள்ளது.

கணவனை இழந்த பெண்கள் தங்கள் காம இச்சயை எப்படி தீர்த்துக் கொள்கிறார்கள்?


பின்தங்கிய சமூகப் பெண்களுக்கு பாலியல் பற்றிய அறிவு மிகக்குறைவு. இதற்குக் காரணம் அந்த சமூகக் கட்டமைப்பில் 'பாலியல்' என்பது ஒரு பேசக்கூடாத சமாச்சாரமாகவே பார்க்கப்படுகின்றது. செக் - ஸ் என்ற வார்த்தை மிக மோசமான, மானக்கேடான வார்த்தையாக கருதப்படுகின்றது. 

இதுபோன்ற சமூகங்களில் பாலியல் பற்றிய அறிவிற்கே வாய்ப்பில்லை. எந்த அளவிற்கென்றால் உடலுறவில் பெண்களுக்கு ஏற்படும் உச்ச நிலையான orgasm பற்றி கூட பெரும்பாலான பெண்கள் தெரிந்திருக்க மாட்டார்கள். நிறைய பெண்கள் திருமண வாழ்வில் உச்ச நிலையை அடையாமலேயே உடலுறவில் ஈடுபடுவார்கள். 

புணர்ச்சியில் கிடைக்கும் இன்பத்தை (orgasm இல்லாமல்) மட்டுமே அனுபவிப்பார்கள், அதுவும் கணவரின் அணுகுமுறையைப் பொறுத்தே. இவ்வாறான கடும் சமூகக் கட்டுப்பாட்டுடன் வாழும் விதவைகள் காம இன்பத்தை காணாமலேயே வாழ்ந்து முடிப்பார்கள்.

ஆனால் கைப்பழக்கம் பற்றிய அறிவு மற்றும் அனுபவம் இருந்தால், காம இச்சையை தீர்ப்பதற்கு இலகுவான வழியாக அது அமையும். சரியாக தெரிந்து செய்தால் இன்னொருவருடன் உறவு கொள்வதைவிட சுய இன்பத்தில் பேரின்பம் அடையலாம். இவற்றை நன்கு அறிந்த பெண்கள் சுய இன்பத்திற்கென்றே தயாரிக்கப்பட்ட toyகளை பயன்படுத்தி இன்பத்தை பலமடங்காக்கிக் கொள்வார்கள். 

மேலும் Vibrator போன்ற உபகரணங்கள் அதீத இன்பத்தை ஏற்படுத்துபவை. ஆகவே கைப்பழக்கம் என்பது இச்சையைத் தீர்த்துக்கொள்ள ஒரு நல்ல மாற்றுவழி.

இன்னொரு ஆணுடன் உறவுகொள்வதன் மூலம் இச்சையத் தீர்த்துக் கொள்ள முடியுமானாலும், இது riskyயான ஒரு வழிமுறை. யாருக்கும் தெரியாமல் செய்யும்வரை இதில் இன்பம் இருக்கும். ஆனால் யாருக்காவது தெரிந்து பிரச்சனையானால் இல்லாத பிரச்சினைகளும் தலைதூக்கும். இதற்குத் துணியும் பெண்கள் மிகக்குறைவு.

காம இச்சை என்பது மனிதனுக்கு ஏற்படும் ஓர் உணர்வு அதை ஆணோ பெண்ணோ அனுபவித்து இன்பமடைவதால் மற்றவர்களுக்கு பிரச்சனை ஒன்றும் இல்லை. ஆனால் சமூக, மத கட்டுப்பாடுகள் என்ற பெயரில் அதற்கு தடைபோட்டு அவரவர் சொந்த ஆசைகளைக்கூட அடையவிடாமல் தவிர்ப்பது மானுடம் அல்ல என்பதே என் கருத்து.
Previous Post Next Post

نموذج الاتصال