பெண் உறுப்பில் ஆண் உறுப்பை விடும் போது பெண் உறுப்பில் செல்ல முடியாமல் வலி வருவது ஏன்? வலி வருவது ஆணுக்கா? பெண்ணுக்கா? பகுதி 2

பெண்களுக்கென்றால்

செக்ஸின் போது வலி வருவதற்கு பல காரணங்கள் இருக்கலாம்

பெண்ணுருப்பில் திரவம் சுரக்காதது கூட வலியை உண்டாக்கலாம்

முன்விளையாட்டிற்கு போதிய நேரம் எடுக்காமல் நேரடியாக உடலுறவில் ஈடுபடுவது ஒரு காரணம்

அதே சமயம்

கருப்பை நீர்க்கட்டிகள்,

எண்டோமெட்ரியோசிஸ்,

வஜைனைட்டிஸ்,

வஜைனிஸ்மஸ்,

போன்ற நோய்களால் கூட வலி ஏற்படலாம்.

ஆண்களுக்கொன்றால்

முன்விளையாட்டிற்கு போதிய நேரம் எடுக்காமல் நேரடியாக உடலுறவில் ஈடுபடுவது ஒரு காரணம்

முன் தோல் இறுக்கம்,

சில பால்வினை நோய்கள்.

முன் தோல் வெடிப்பு, காயம்,

சர்க்கரை நோய் என பல காரணங்கள் உண்டு.

வலி தொடர்ந்து இருந்தால் நீங்கள் மருத்துவரை நேரில் சந்தித்து ஆலோசனை பெறும்போது சரியான காரணத்தை கண்டறிந்து சிகிச்சை பெற்றால் வலியிலிருந்து விடுபடலாம்.
Previous Post Next Post

نموذج الاتصال