வளைந்த ஆணுறுப்பை நேராக்குவது எப்படி?

வளைந்த ஆணுறுப்பை நேராக்குவது எப்படி?


வளைந்த ஆணுறுப்பை நேராக்குவது எப்படி?


நீங்கள் கேட்கக் கூடிய ஒவ்வொரு கேள்விகளுக்கும் பதில் அளிப்பது என்பது மிகவும் கடினமாக இருக்கிறது இருந்தாலும் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது பதில் கூற இந்த கேள்விக்கான பதிலை வாருங்கள் பார்ப்போம்...

ஆணுறுப்பு, அதென்ன TMT முறுக்கு கம்பியா, வளைந்து இருப்பதை நேராக்க?! அது ஒன்றும் பிரச்சினை இருக்க வாய்ப்பில்லை. ஒன்று கவனித்து இருக்கிறீர்களா? மூக்கு எல்லாருக்கும் நேராக இருப்பதில்லை. அது இயற்க்கையின் அற்புதம். 

அதன் நாசித் துவாரங்கள் கூட ஒரே வடிவத்தில் இருப்பதில்லை. இது இயற்கையானது. அதுவே அழகும் கூட. பழங்களை எடுங்கள். காய்கறிகள் பாருங்கள். எல்லாமே ஒரே வடிவத்தில், வண்ணத்தில் இருந்து விடுகிறதா என்ன? எந்த பாதகமமும் ஏற்ப்பாடாத வரை, உங்கள் வளைந்த ஆணுறுப்பை பற்றி கவலை கொள்வது அனாவசியம். 

மாறாக, உங்களுக்கு விரைப்புத் தன்மை ஏற்ப்படும் போது, வலி ஏற்ப்பாட்டல், நல்ல மருத்துவரிடம் சென்று, ஆலோசிக்க வேண்டும். வழக்கத்துக்கு மாறாக ரொம்பவும் வளைந்து இருந்து, பின்னாளில் உடலுறவில் சிக்கல் ஏற்ப்படுதும் பட்சத்தில், அதை அறுவை 5சிகிச்சை மூலமாக கூட சாரி செய்யலாம். முதலில் நல்ல மருத்துவரை பார்த்து ஆலோசிக்கவும்.
Previous Post Next Post

نموذج الاتصال