மாமியார் மீது ஈர்ப்பு வருகிறது. என்ன செய்வது?
இது இன்று புதிதல்ல, ஆதிகாலத்தில் மாமியார் மருமகனுடன் உறவு கொண்ட பின்பு தான் திருப்தி என்று மனதில் பட்டவுடன் தான் தன் மகளுக்கு திருமணம் செய்து வைப்பாராம்...
சில குறிப்புகள் மதன் எழுதிய கி.மு .கி.பி ... என்ற புத்தகத்திலும் குறிப்புகள் இருக்கும்.....இன்றளவும் சில மலைவாழ் கிராமத்தில் சில வக்கிர எண்ணம் கொண்ட ஆண்கள் மாமியாரிடம் உறவு வைத்துள்ளனர்.....நான் வேலை பார்த்த கிராமத்தில் மாமியாரை தினமும் அடித்து துன்புறுத்தி மனைவியை வெளியே துரத்தி விட்டு மாமியாரை கற்பழித்து......பின்பு மனைவியையும், மாமியாரையும் ஒரே வீட்டில் வைத்து குடும்பம் நடத்திய பாலு என்பவன் இருக்கிறான்....
அது அந்த ஊருக்கே தெரியும் ....மாமனார் இல்ல, மச்சான் இல்ல, கேட்க யாரும் இல்லை என்றால்..... மாமியாரையும் வச்சுக்கிடுவானுங்க..... தராதரம் இல்லாத சில நாய்கள்.....சமீபத்தில் ஒரு பத்திரிகையில் 60 வயது மதிக்க தக்க பெண்மனி விதவை.....ஒரு கேள்வி கேட்டு இருந்தார்.....நான் செவிலியராக பணி செய்து ஓய்வு பெற்றவர்.
என் மகள் ஆசிரியர்...அவள் குழந்தைய பார்த்துக்கொள்ள அவள் வீட்டிற்கு அனழத்தால்.....அவள் பள்ளிக்கு சென்ற பின்பு, மருமகன் என்னை கற்பழிக்க முயற்சிக்கிறார்..... நீ வந்தா தான் உன் மகளை நன்றாக பார்த்துக் கொள்ள முடியும்.....இல்லன்னா துரத்தி விடுவேன் என்றும், இதில் எப்படி நான் மீள்வது?....என்று கேட்டு இருந்தார் .....
உண்மையில் பெண்களுக்கு எவ் ேளா வயதானாலும் கேட்க நாதி இல்லை என்றால் இச் சமூகத்தில் இப்படி வக்கிர எண்ணம், புத்தி கொண்ட நாய்கள் இருக்க தான் செய்கிறது .....
உறவின் பலம், கௌரவம், நல்ல வளர்ப்பு, ஒழுக்கம், கல்வி அறிவு, கண்ணியம், சமூக அந்தஸ்து ....பெண்களின் ே.மல் நல்ல மதிப்பு, உள்ள ஆண்கள் மாமியாரையும் அம்மா வாக பார்ப்பார்கள்...
வளர்ப்பு சரியில்லை என்றாலும், ஒழுக்கம் இல்லை என்றாலும் இப்படி தான் கேவலமாக கேள்வி கேட்க தோன்றும்....
ஆதிகாலத்தில் கல்வி அறிவு இல்லை, புரிதல் இல்லை, அறியாமையில் வாழ்ந்தார்கள்.....அதனால் பல புரியாமலே தவறுகள் நடந்து இருக்கலாம்.....
இன்று எவ்ளோ முன்னேறி வந்துள்ளேnம், உறவுகள் பற்றின பலம் தெரியும், நமக்கென்று பண்பாடு, கலாச்சாரம், வாழ்வின் நெறி முறைகள் தெரியும்....தெரிந்தும், அறிந்தும்.....இந்த மாதிரி சில கலிசடைகளை என்ன செய்வது? தானாக திருந்தினால் தான் உண்டு...🤨🤫
Tags
சுவாரசியமான தகவல்கள்