விதவைகள் எப்படி ஆசைகளை அடக்குகிறார்கள்?
எந்த ஆசைகள் என்று தெரியவில்லை!? இங்கே ஆசைகள் என்பது பாலியல் தேவைகளைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது என்று ஒரு தமிழனுடைய மனநிலையைப் புரிந்து கொண்டு, இந்த கேள்விக்கு 5 கேள்விகளையே பதிலாக எழுதலாம் என்று நினைக்கிறேன்.
முதலில், விதவைகள் ஆசைகளை அடக்குகிறார்கள் என்று எப்படி இந்த சமூகம் முடிவு செய்கிறது? அல்லது அவர்கள் அடக்க வேண்டும் என்பதுதான் சமூகத்தின் ஆசையா?
மனைவியை இழந்த ஆண் எப்படி ஆசையை அடக்குகிறான் என்று ஏன் ஆராய்வதில்லை?
நம் சகோதரியின் கணவர் இறந்து விட்டாள் அவள் துறவு மேற்கொள்ள நினைப்போமா அல்லது சந்தோசமாக வாழ வேண்டும் என்று நினைப்போமா?
அப்பா இறந்த பின் அம்மா மறு திருமணம் செய்வதில் என்ன தவறு?
பசி வந்தால் சாப்பிட நினைப்போமா அல்லது அடக்க நினைப்போமா?
காமம் ஒரு பசி!
விதைவைக்கு மட்டுமல்ல அனைத்து பாலினத்தவருக்கும், உயிரினத்திற்கும் இயற்கையின் நியதி ஒன்று தான்!