எனக்கு வயது 49+. முன்போல இப்போது திருப்திகரமாக உடலுறவில் ஈடுபட முடியவில்லை. விறைப்புத் தன்மை குறைந்துவிட்டது. சுகர், பி.பி இல்லை. சூழ்நிலை சாதகமாக இருந்தாலும் என்னால் முடியவில்லை. இதற்கு தீர்வு என்ன?

உங்கள் மீது அக்கறை ஏற்பட்டதினால் பதிலளிக்கிறேன்!!

இதை நிவர்த்தி செய்கிறேன் பேர்வழி என்று.. அங்கு இங்கு சென்று உடம்பை கெடுத்துக் கொள்ளவும், வீண் செலவு செய்யவும் வேண்டாம்.

நீங்கள் உறங்கச் செல்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு_நல்லா சாப்பிடுங்க. ஜெனிக்ரா100/(வாரம் ஒன்று அல்லது இரண்டு முறை மட்டும்) ஆங்கில மருந்து கடைகளில் கிடைக்கும். வாங்கி போட்டுக்குங்க. அதன் பிறகு_200மிலி பால் அருந்துங்க_"பிராப்ளம் சால்வ்ட்"!(இது நரம்பு தளர்ச்சி மாத்திரை அவ்வளவுதான்)

பயப்படத் தேவையில்லை. சைட் எஃபெக்ட் இருக்காது! இதை தைரியமாக ஏன் சொல்கிறேன் என்றால்…

ஊற்று நீர் குறைந்து போனால் போர்வெல் போட்டுக் கொள்கிறோம். அதோடு கம்பரசரையும் இணைத்துக் கொள்கிறோம். அதைப்போல..தான் இதுவும்!!

அந்த நேரத்தில்.. உங்கள் முதுகுத்தண்டு நேராக இருக்க வேண்டும்! வளைய கூடாது! எப்போதுமே!! யாருக்கும்!! ஏனெனில் அதனால் அதிக விந்து வெளியேற்றம் நடக்காமல், உடலும் பலம் இழக்காமல் இருக்கும். கூடுதல் உணர்வையும் தரும்!! மறுபடி சொல்றேன்.. கேள்வி கேட்டவர் ஆண்,பெண், பாராமல் பதிலளித்ததன் நோக்கம்.. நீங்க நல்லா இருக்கணும்!! அவ்வளவுதான்!!

நன்றி.
Previous Post Next Post

نموذج الاتصال