அறிவியல் ரீதியாக, ஏன் பெண்கள் ஆண்களை கற்பழிப்பது போன்ற நிகழ்வு நடக்கவில்லை?
நடக்கிறது ஆனால் அதிகம் தெரிவதில்லை.
இப்படியான நிகழ்வுகள் பெண்களுக்கு நடப்பது போல் அதிகம் இல்லை எனிலும் நடக்கிறது ஆனால் பெரும்பான்மை வெளியே தெரிவதில்லை காரணம் ஆண் என்ற கர்வம்.
அதுவும் போக பெண்களுக்கு ஆண்களை போல் பார்த்தாலே கிளர்ச்சி ஏற்படுவதில்லை, அதனால் தான் ஆண்கள் சட்டை அணியாமல், உள்ளாடை போன்ற கால் சாட்டை அணிந்து வெளியே திரிந்தாலும் 'முட்டி மறையும் வரை சட்டை அணியுங்கள் தோழர்' என அவர்கள் 'துப்பட்டா போடுங்க தோழி' என்பது போல் கிளம்புவதில்லை. பெரும்பான்மை கருமம் என தலையில் அடித்துக் கொண்டு கடந்து விடுவார்கள். ஆண்களை போல அதை கலாச்சாரம், பண்பாடோடு எல்லாம் இணைத்து கருத்து பேச மாட்டார்கள்.
ஆண் உச்சமடைந்து விட்டால் மீண்டும் கிளற்ச்சி அடைய நேரம் எடுக்கும் பெண்கள் ஒரு மணி நேரத்தில் பல முறை உச்சம் அடைய முடியும். எனவே அவர்கள் ஆண்களை போல தொட்டதற்கெல்லாம் கிளம்பினால் நாம் செத்தே போவோம்.
பலர் வன்புனர்வு செய்தும் ஒரு பெண் உயிரோடு இருக்க அவளிடம் சக்தி இருக்கிறது ஆனால் ஆண் பல முறை தொடர்ச்சியாக சுய இன்பம் கொண்டாலே இறந்து விடுவார்கள்.
அதனால் அவர்கள் அப்படி இருப்பதே ஆண்களுக்கு நல்லது.
கூடுதல் தகவல்:
பல முறை தொடர்ச்சியாக சுய இன்பத்தில் ஈடுபட்டால் இறந்து விடுவார்கள் என்பது தவறான புரிதலை தருவதால் இந்த இணைப்பு.
சுய இன்பம் தவறு இல்லை, ஆனால் பதிவில் கூறி இருப்பது தொடர்ச்சியாக பல முறை ஈடுபடுவதை பற்றி. பல முறை என்பது ஒன்று இரண்டு என்று இல்லை 20, 30 முறை தொடர்ச்சியாக ஈடுபட்டால் உடல் திராணிக்கு ஏற்ப இறப்பு நேரிடலாம்.
சுய இன்பம் என்பது உடலுறவு கொள்வது போல நேரம் எடுத்து நிதானித்து ஒரு முறை செய்வது ஆரோகியமானது. அதுவே தினமும் என்றால் கால விரயம் ஆகும். வீட்டில் இன்று தான் யாரும் இல்லை தனியாக இருக்கிறேன் என்று ஒரே நாளில் வெறி கொண்டது போல தொடர்ந்து பல முறை செய்வது உடலுக்கு நல்லதில்லை, வலுவற்றவர்கள் இறந்து கூட போகலாம்.
பொதுவாகவே உடலுறவோ, சுய இன்பமோ முடித்ததும் இதயத் துடிப்பு அதிகரிக்கும் அப்படி இருக்கும் பொழுது, அதிக முறை (சிலர் மனக்கவலையை போக்க எல்லாம் செய்வதுண்டு) செய்யும் பொழுது மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு. அதிக முறை ஏதோ ஒரு வெறுப்பு, கவலையை போக்க வெறி கொண்டு 20, 30 முறை தொடர்ச்சியாக செய்யும் பொழுது பக்க விளைவுகள் ஏற்படும், இறப்பும் கூட நேரலாம்.
Tags
சுவாரசியமான தகவல்கள்