திருமணமான ஒரு சில பெண்கள் இளம் வயது ஆண்களை விரும்புவது ஏன்? கள்ளக்காதல் அதிகரிக்க என்ன காரணம்?

திருமணமான ஒரு சில பெண்கள் இளம் வயது ஆண்களை விரும்புவது ஏன்? கள்ளக்காதல் அதிகரிக்க என்ன காரணம்?


திருமணமான ஒரு சில பெண்கள் இளம் வயது ஆண்களை விரும்புவது ஏன்? கள்ளக்காதல் அதிகரிக்க என்ன காரணம்?


கள்ளக்காதல் கேள்வி எப்படி இருக்கும்னு பாத்துக்கோங்க..…இஷ்டம் இருக்கிறவங்க படிக்கலாம்…

உங்களோட முதல் கேள்வி என்ன..?

திருமணமான பெண்கள் இளம் வயது ஆண்களை விரும்புவது ஏன்?

திருமணம் ஆன எல்லா பெண்களும் இள வயது ஆண்களை விரும்புவது இல்லையே…ஒரு சில பேர் மட்டுமே விரும்புகிறார்கள்.. நீங்கள் கேட்ட கேள்வி

திருமணம் ஆன அனைத்து பெண்களையும் குறிக்கிறது…இது தவறு…

திருமணம் ஆன சில பெண்கள் மட்டும் ஏன் இளவயது ஆண்களை விரும்புகின்றனர்..?

சமவயது ஆண்கள் இள வயது ஆண்கள் அளவிற்கு கவர்ச்சியாக இருக்க மாட்டார்கள்.

திருமணம் ஆன பெண்ணுக்கு அதிக முறை உடல் உறவில் அனுபவம் உண்டு.

கலவியில் முன்னிலை வகிக்க முடியும்.

சமவயது ஆண்கள் பலர் திருமணமானவர்கள் அல்லது உறவில் உள்ளவர்கள்.

பெண்கள் மீண்டும் இளமையாக இருக்க விரும்புகின்றனர்.

ஒரு இளைவயது பையனுடன் டேட்டிங் செய்வதில் ஒரு மகிழ்ச்சியை உணர்வுகின்றனர்.

இளவயது ஆண்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்.

இளவயது பையன் மீண்டும் கலவியில் உற்சாகத்தைத் தருகிறான்.(more than a time)

பெண்ணின் ஈகோவுக்கு உணவளித்து, அவள் இன்னும் கவர்ச்சியாக இருப்பதை நிரூபிக்கிறாள்.

இது தான் பதில்..

ரெண்டாவது கேள்வி…

கள்ளக்காதல் அதிகரிக்க என்ன காரணம்?


துணையிடம் அன்பு(love)இல்லாமல் போவது

துணையின் மீது நம்பிக்கை(trust)வைக்காமல் போவது

துணைக்கு கலவியில்(sex)ஈடுபாடு இல்லாமல் போவது

வறுமையின் காரணமாக பணம்(money)இல்லாமல் போவது..

சூழ்நிலை காரணமாக
சிலரின் குணமே இது போல...

கள்ளக்காதல் இந்தியாவில் எங்கே அதிக அளவில் இருக்கிறது என்று பார்த்தால் ..?

பெங்களூரு தான் முதல் இடம்…

பெங்களூரில் திருமணத்திற்கு மீறிய தேவை இல்லாத காதல் அதிக அளவில் காணப்படுகின்றன.

திருமணம் ஆனவர்கள் தங்கள் உறவு மீறிய காதலை வளர்க்க இணையத்தை ஒரு கருவியாக பயன்படுத்தி கொண்டு இருக்கின்றனர்.. அந்த இணையத்தில் உள்ள ஒரு ஆப் தான் க்ளீடன்…இந்த க்ளீடன் ஆப் செயப்பாடுகளை கவனிப்பது எல்லாமே பெண்கள் தான்…

அந்த க்ளீடன் ஆப் நடத்திய ஆய்வில், 1.35 லட்சம் பெங்களூரு வாசிகள் இந்த தளத்தில் பதிவு செய்துள்ளனர், இவர்களில், 43,200 பெண்கள் (‘திருமணத்திற்கு வெளியே‘ சுதந்திரத்தையும் உற்சாகத்தையும் தேடுகிறார்கள் out of marriage,they need a freedom and excitement)மற்றும் 91,800 ஆண்கள். இந்த தளத்தில் உள்ளனர்.. மொத்தம் ஆறு லட்சம் பேர் இதுவரை பதிவு செய்து உள்ளனர்..6 லட்சம் பேர்களில் 27 சதவீதம் பேர் பெங்களூரைச் சேர்ந்தவர்கள்; ஆண்கள்-பெண்கள் ரேஷியோ 32:68 ஆக வருகிறது…

பெங்களூரு சேர்ந்த நபர்கள் ஒரு நாளைக்கு சராசரியாக 1.5 மணிநேரம் சாட் செய்வதில் செலவிடுகிறார்கள், மேலும் பெரும்பாலும் மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை (மதிய உணவு இடைவேளையின் போது மற்றும் அதற்குப் பிறகு), மற்றும் இரவு 10 மணி முதல் நள்ளிரவு வரை, வாழ்க்கைத் துணை தூங்கும்போது.

ஆய்வின் போது வாழ்க்கை துணையை ஏன் ஏமாற்றுகிறார்கள்..? என்று கேட்டால்

10 பெண்களில் ஏழு பேர் தங்கள் கணவர்கள் வீட்டு வேலைகளில் ஈடுபடாததால் மோசடி செய்ததாகக் கூறினர்.

கணக்கெடுக்கப்பட்ட இந்தியர்களில் 72 சதவீதத்தினர் துணையை ஏமாற்றுவதற்கான அவர்களின் முடிவுக்கு வருத்தப்படவில்லை.

77 சதவீத இந்திய பெண்கள் திருமணம் தனிமையை அளித்து விட்டதாக கூறுகின்றனர்.

10 பெண்களில் நான்கு பேர் அந்நியருடன் ஊர்சுற்றுவது உண்மையில் கணவருடன் அதிக நெருக்கத்திற்கு வழிவகுத்தது.

திருமணத்திற்கு புறம்பான விவகாரங்களில் ஒப்புக்கொண்ட இந்திய பெண்களில் 31 சதவீதம் பேர் தாங்கள் முன்பு ஒரு அயலவருடன் பழகி உறவில் ஈடுபடுவது வழக்கம் என கூறினர்.

வணிக பயணங்களின் போது 52 சதவீத பெண்கள் மற்றும் 57 சதவீத ஆண்கள், உறவை மீறிய காதலுக்கு வழிவகுக்கிறது என்று சொல்கின்றனர்....
Previous Post Next Post

نموذج الاتصال