எப்பேர்ப்பட்ட அழகான பெண்ணையும் மிக எளிதில் தன் மீது காதல் வயப்பட வைக்கக்கூடிய அந்த ஆணுக்கே உரிய 10 குணங்கள் என்னவாக இருக்கும்?

எப்பேர்ப்பட்ட அழகான பெண்ணையும் மிக எளிதில் தன் மீது காதல் வயப்பட வைக்கக்கூடிய அந்த ஆணுக்கே உரிய 10 குணங்கள் என்னவாக இருக்கும்?


எப்பேர்ப்பட்ட அழகான பெண்ணையும் மிக எளிதில் தன் மீது காதல் வயப்பட வைக்கக்கூடிய அந்த ஆணுக்கே உரிய 10 குணங்கள் என்னவாக இருக்கும்?


இதைத்தான் பத்து தலை ராவணன் என்று சனாதன தர்மத்தில் அழகாக குறிப்பிடுகிறார்கள்! உண்மையில் ராவணனுக்கு பத்து தலை என்பது, அவருடைய பத்து மோசமான குணங்கள்.

  • குரோதம் Anger
  • துவேஷம் Hatred
  • ஆக்ரோஷம் Arrogance
  • மந்தம் Lethargy
  • துரோகம் Gluttony
  • உலோபம் Lavish
  • பேராசை Desire
  • பெருமை False Pride
  • மூர்க்கம் Barbaric
  • பர ஸ்த்ரிமோகம் Forbidden Lust

இந்த பத்து குணங்கள் இருந்தால் ஆண்கள் பார்க்கும் எல்லா பெண்கள் மேலும் ஆசைப்படும் ஏமாற்று குணம் உடையவனாக இருப்பான்.

இந்த பத்து குணங்கள் தஸ், தசம் என்று சமஸ்கிருதத்தில் சொல்லுவார்கள், அதை Hara வதம், dus + Hara = தசரா என்னும் பண்டிகையில் ராமர் தனது அம்பை செலுத்தி ராவணனின் 10 தீய குணங்களை வீழ்த்தும் நாள் விஜயதசமி என்று அழைக்கப்படுகிறது!!

அதாவது ராமனை போல் நீங்கள் ஒரு நல்ல குனம் கொண்டால் போதும். சீதை உங்களுக்கு மாலையிடுவாள்.

நீங்கள் சொல்லும் வேண்டாத குணம் 10 இருந்தாலும் கூட சீதையை நீங்கள் கவர்ந்து வந்தால் கூட, பெண்களால் அந்த பத்து தலை ராவணனுக்கு அழிவு நிச்சயம். இதுதான் ராமாயண தத்துவம்.

உண்மையில் பத்து தலை என்பது பத்து Negative habits!! நீங்கள் அந்த எதிர்மறை குணங்களை தான் பத்து குணங்கள் என்று சொல்லுகிறீர்கள்!! ராவணன் ஏன் விழுந்தான் என்று இப்பொழுது புரிகிறதா?

அந்த பத்து குணங்கள் கொண்ட ஆண்மகன் ராவணன் போல் தான் இருப்பான். இந்த ராவணண்களை அழிக்கும் வரை நம் நாட்டு பெண்களுக்கு நிம்மதி கிடையாது.

இந்த ராவணன் போன்ற 10 தீய குணங்களை அழிப்பது எப்படி?

அதற்குத்தான் பகவான் ஸ்ரீ ராமரை நாம் மனதில் பூஜிக்க வேண்டும். ராம நாமத்தை எங்கு ஆரம்பிக்க வேண்டும் தெரியுமா?

நாபி! ஆங்கிலத்தில் NAVEL தமிழில் தொப்புள் என்று சொல்லுவார்கள்.

யோகா பயிற்சியில் தொப்புளுக்கு மிகவும் முக்கியமான ஒரு இடம் உண்டு. தொப்புள் அதாவது நாபி என்பதை இரண்டாவது மூளை என்று ஆன்மீகம் சொல்கிறது.

நமது நாபி அதாவது தொப்புள் Navel Activate செய்வதன் மூலம் உங்களுக்கு பத்து நல்ல குணங்கள் வந்து சேரும்.

Peace, Wisdom, Patience, Love, Success என்று நேர்மறை குணங்கள் உருவாகுவதற்கு 10 தீய குணங்கள் அழிக்க வேண்டும்.

அதனால்தான் ராமர், ராமாயணத்தில் கடைசியில் ராவணனை வதம் செய்வதற்கு, அவன் நாபி அதாவது தொப்புளில் குறி பார்த்து அம்பு விடுவார்!!

இதன் தாத்பரியம் என்னவென்றால், உங்கள் நாபி அதாவது தொப்புள் மூலம் உங்களது இரண்டாவது மூளை Gut Feeling என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள், உயிர் பெற செய்தால், நீங்கள் வாழ்க்கையில் மிகப் பெரிய வெற்றிகளை பெறுவீர்கள். இப்படி வாழ்க்கையில் அனைத்து வெற்றிகளையும் பெறுவதற்கு ராம நாமம், நமது நாபிக் கமலத்திலிருந்து சொல்ல வேண்டும்!

சிலருக்கு கடுமையான வயிற்று வலி வந்தால் அந்த காலத்தில் பாட்டிமார்கள், உங்கள் தொப்புளில் விளக்கெண்ணெய் அல்லது மூலிகை எண்ணெய் தடவுவது ஆயுர்வேதத்தில் மிகச் சிறந்த வைத்தியம்!!

உங்கள் தொப்புள் இருப்பது, சுவாதிஷ்டானம் என்ற சக்கரம். இதை Solar Plex என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். இந்த தொப்புள் கொடி மூலம்தான் நான் கர்ப்பத்தில் இருக்கும் போது எல்லாவற்றையும் உறிஞ்சி கொள்கிறோம். நாம் வெளியே வந்த பிறகு கூட தொப்புளில் நீங்கள் என்ன தடவினாலும், அது வேகமாக உடலுக்கு உறிஞ்சப்படும். தொப்புளில் தேன் தடவி பாருங்கள், உங்களுக்கு எந்த வியாதியும் வராது.

நாம் நமது தாயுடன் கர்ப்பத்தில் எல்லா உணவையும் எல்லா உணர்வையும் பெறுவது, இந்த தொப்புள் கொடி மூலமாகதான்!! நாபி என்ற தொப்புள் என்பது நமது ஸ்தூல சரித்திரம் காரண சரீரம் சூட்சும சரீரம் மூன்றிலும் அவ்வளவு விசேஷமானது!

தீய குணங்களை அழிப்பதற்கு தொப்புள் தான் சிறந்த இடம் என்று ராமர் முடிவு செய்து அம்பு விடுவது தான் ராம பானத்தின் வெற்றி!


எப்பேர்ப்பட்ட அழகான பெண்ணையும் மிக எளிதில் தன் மீது காதல் வயப்பட வைக்கக்கூடிய அந்த ஆணுக்கே உரிய 10 குணங்கள் என்னவாக இருக்கும்?


தமிழ் சினிமாக்களில் இந்த தொப்புள் என்ற வயிற்றுப் பகுதி ஒரு காமக் குறியீடு போல் இச்சையை தூண்டும் தவறான விஷயமாக காட்டப்பட்டு விட்டது. தமிழ்நாட்டுப் பெண்கள் இதை காட்டுவது கூட தவறு என்று நினைக்கிறார்கள். இது தவறான எண்ணம்!


எப்பேர்ப்பட்ட அழகான பெண்ணையும் மிக எளிதில் தன் மீது காதல் வயப்பட வைக்கக்கூடிய அந்த ஆணுக்கே உரிய 10 குணங்கள் என்னவாக இருக்கும்?


ஆனால் வட இந்தியாவில் பெண்கள் தொப்புளை காட்டுவது ஒரு தெய்வீக விஷயம் போல் கருதுகிறார்கள். உங்கள் தொப்புளில் சூரிய ஒளி படும்போது உங்களுக்கு எல்லா செல்வங்களும் வந்து சேரும் என்பது தான் உண்மை!! ஆண்களும் பெண்களும் தொப்புள் தெரியும்படி நடமாடுவது இந்து மதத்தில் தவறு கிடையாது! இந்து மதத்தில் புடவை என்பது தொப்புள் நன்றாக தெரியும்படி வடிவமைக்கப்பட்ட ஒரு அற்புதமான உடை!

நாபி யின் மகிமை மற்றும் ராம நாமத்தின் மகிமை இரண்டையும் உங்கள் கேள்வி மூலம் என்னை சொல்ல வைத்து விட்டீர்கள். நீங்கள் சொன்ன ஆண்களுக்கு இருக்கும் அந்த பத்து குணங்கள் நாம் அகற்ற வேண்டிய 10 எதிர்மறை குணங்கள். ராமன் பெயரைச் சொல்லி, நாபியை யோகப் பயிற்சி மூலம் எழுப்பி எல்லா நல்ல குணங்களைப் பெற்று எல்லோரும் ஸ்ரீராமன் போல் வாழ வேண்டும்!
Previous Post Next Post

نموذج الاتصال