தற்போதுள்ள பெண்கள் எதைக்கண்டு அதிகம் பயப்படுகிறார்கள்?

தற்போதுள்ள பெண்கள் எதைக்கண்டு அதிகம் பயப்படுகிறார்கள்?

தற்போதுள்ள பெண்கள் எதைக்கண்டு அதிகம் பயப்படுகிறார்கள்?


சமீபத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவம்.

சமூக ஊடகங்களில் உள்ள சில கிறுக்கனுங்களுக்கு மத்தியில் உண்மை சம்பவத்தை பகிர்வது சற்று கடுப்புத்தான்.

காரணம் :

நோகாமல் கமெண்டில் வந்து இது பொய். இது ஃபேக் என நொட்டம் சொல்லிவிட்டு செல்வார்கள். அது ஒரு ரகம்.

இத்தனை நாள் இது யாருக்கும் தெரியாமல் இருந்தது உங்களால் இந்த செய்தி உலகத்துக்கே தெரிஞ்சிடுச்சி, இதே உங்க அக்கா தங்கைன்னா இதை வெளியே சொல்லுவீங்களா என கூவும் கிறுக்கனுங்க இரண்டாம் ரகம்.

(என்னமோ நான் பதிவு போடாக்கட்டி யாருக்கும் எதுவும் தெரியாததுமாதிரி…!)

சரி அப்படிப்பட்ட கிறுக்கனுங்களுக்காக சொல்ல வந்ததை சொல்லாமல் எப்படி செல்வது?

இங்கேயும் வந்து இது பொய் செய்தி என ஒப்பாரி வைக்கட்டும்.

ஆரம்பிக்கலாங்களா?

சுபஶ்ரீ...! ஒடிசா மாநிலத்தை சேர்ந்த இளம் மாணவி! இன்ஸ்டாகிராமில் படு பிரபலம்!

தற்போதுள்ள பெண்கள் எதைக்கண்டு அதிகம் பயப்படுகிறார்கள்?

17 வயதே ஆன அந்த மாணவியின் நிர்வாண வீடியோ, மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

தற்போதுள்ள பெண்கள் எதைக்கண்டு அதிகம் பயப்படுகிறார்கள்?

அது வெளியாகிய போது சுபஶ்ரீயின் ரசிகர்கள், ஆதரவாளர்கள் அனைவரும் அது போலி , அது சுபஶ்ரீ புகைப்படங்களை எடிட்டிங் செய்து அவருக்கு கலங்கம் விளைவிக்க யாரோ இப்படி செய்து இருக்கிறார்கள் என சொல்ல ஆரம்பிக்க,

தற்போதுள்ள பெண்கள் எதைக்கண்டு அதிகம் பயப்படுகிறார்கள்?

இல்லை, இல்லை இது எல்லாம் சுபஶ்ரீயின் பாய் பிரண்ட் வேலை என சிலர் குற்றம் சொல்ல.

விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியானது.

முதல் விஷயம் அந்த புகைப்படங்கள், வீடியோக்கள் எடிட்டிங் இல்லை, உண்மை!

தற்போதுள்ள பெண்கள் எதைக்கண்டு அதிகம் பயப்படுகிறார்கள்?


இரண்டாவது விஷயம் அதை இணையத்தில் வெளியாக காரணம் சுபஶ்ரீயின் பாய் பிரண்ட் இல்லை.

பின்ன?

அங்குதான் அதிர்ச்சி!

சுமார் 64000+ பாலோவர்களை இன்ஸ்டாகிராமில் வைத்திருக்கும் சுபஶ்ரீக்கு அந்த இன்ஸாடாகிராம் பக்கம் யாரோ முகம் தெரியாத ஒரு ஹேக்கரால் முடக்கப்பட்டுள்ளது.

அந்த ஹேக்கர் சுபஶ்ரீயை தொடர்பு கொண்டு இன்ஸ்டாகிராம் பக்கம் மீண்டும் கிடைக்க வேண்டும் என்றால் எனக்கு பணம் அணப்பு என ஒரு தொகையை கூறியுள்ளான்.

தன்னால் அவ்வளவு பெரிய தொகையை கொடுக்க வசதி இல்லை என சுபஶ்ரீ கூற, அங்கு பேரம் நடந்துள்ளது.

கடைசியாக பணம் வேண்டாம்‌. அதற்க்கு பதில் உன் நிர்வாண புகைப்படங்கள் வீடியோக்கள் அணப்பு என கேட்க,

பணமில்லா காரணத்தால் தன் உடலை காட்டி தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தை மீட்க முடிவு செய்து , தன் ஆடைகளை கலைந்து, பிறந்த மேனியாக வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்து அந்த முகம் தெரியாத ஹேக்கருக்கு அனுப்ப, 

அந்த ஹேக்கரும் கொடுத்த வாக்கை மீறாமல் இன்ஸ்டாகிராம் பக்கத்தை அவளுக்கு கொடுத்து விட்டு, அவள் நிர்வாண உடலை உலகுக்கு கொடுத்து வியாபாரம் பார்த்து விட்டான்.

யோசித்து பாருங்கள் 17 வயதே ஆன இளம் பெண், வெறும் சில ஆயிரம் பாலோவர்களை கொண்ட இன்ஸ்டாகிராம் பக்கத்திற்க்காக தனது நிர்வாண உடலை முகம் தெரியாத திருடனுக்கு தாரை வார்க்க துணிகிறாள் என்றால் தற்போதுள்ள பெண்கள் எதைக்கண்டு அதிகம் பயப்படுகிறார்கள்?

இதில் கொடுமை என்னவென்றால், அந்த 17 வயது பெண் சுபஶ்ரீ, சில செக்ஸ் செயல்களையும் செய்து வீடியோ எடுத்து அனுப்பி உள்ளார் என்பது பேரதிர்ச்சி!

(காரணம் செக்ஸ் செய்கை செய்ய சொன்னது அந்த ஹேக்கர் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன!)

இன்றைய பெண்களுக்கு எது முக்கியம்? 64000 பாலோவர்ஸா? தன் அந்தரங்க உடலா? மானமா? அல்லது இன்ஸ்டாகிராம் பக்கமா?

இன்றைய பெண்கள் இன்ஸ்டாகிராம் பக்கம் போனதற்கு பயப்படுகிறார்களே தவிர , முகம் தெரியாத ஆணுக்கு தன் நிர்வாண உடலை காட்ட பயம் வரவில்லை.

முற்போக்கு பேசும் பலருக்கு பகுத்தறிவில் பூஜ்ஜியமாக இருந்து கொண்டு தன்னை பகுத்தறிவுவாதி எனவும் வாதிட செய்கிறார்.

இது போன்ற பெண்களை எச்சரிக்கை செய்பவர்களையும் பூமர், பிற்போக்கு எனும் வார்த்தைகளை கொட்டி இளம் தலைமுறையினரை தவறான பாதைக்கு போக வழி செய்கிறார்கள்.

இன்றைய தலைமுறை புதுமைப் பெண்களே….! உங்களுக்கு எது முக்கியம் என்பதில் முதலில் தெளிவாக இருங்கள்.

நான் கூறிய இந்த விஷயமானது நல்லதென உங்களுக்கு தோன்றினாள் இந்த தகவலை அனைத்து பெண்களுக்கும் அனுப்பி அவர்களையும் உஷாராக இருக்க சொல்லுங்கள் நான் கூறியதில் ஏதேனும் தவறுகள் இருந்தால் நேரடியாக நீங்கள் கமெண்டில் என்னிடம் உரையாடலாம்...

Be safe Guys...


Previous Post Next Post

نموذج الاتصال