பெண்கள் ஆண்களைப் பார்க்கின்ற பொழுது, அவர்களுக்குள் தவறான எண்ணங்கள் ஏற்படுவதுண்டா?

பெண்கள் ஆண்களைப் பார்க்கின்ற பொழுது, அவர்களுக்குள் தவறான எண்ணங்கள் ஏற்படுவதுண்டா?


பெண்கள் ஆண்களைப் பார்க்கின்ற பொழுது, அவர்களுக்குள் தவறான எண்ணங்கள் ஏற்படுவதுண்டா?பெண்கள் ஆண்களைப் பார்க்கின்ற பொழுது, அவர்களுக்குள் தவறான எண்ணங்கள் ஏற்படாது. சரியான எண்ணங்கள் தான் ஏற்படும். அத்தகைய சரியான எண்ணங்கள் மூவகை:

எவனோ பத்தோடு பதினொன்று, அத்துடன் இது ஒன்று

‘பளிச்’ என உள்ளான்.

தறுதலை, கோணங்கித் தனம் சகிக்கவில்லை.

இந்த மூன்று பொதுவான எண்ணங்கள் தான் பெரும்பாலும்! இவை தவறாகவே இராது.

திருமாணாகாத வெகு சில இளம் பெண்கள், ஓராணை அடிக்கடி தற்செயலான சந்திக்க நேர்கையில், ஒருவேளை இவன் நமக்கு நல்ல துணையாக அமையக்கூடும், பொறுத்திருந்து பார்ப்போம் என எண்ணக் கூடிய வாய்ப்பு எழும் சந்தர்ப்பங்கள் எழுந்தாலும் எழலாம்! இதனை நாம் தவறு எனக் கூற இயலாது!

ஆக, ஆண்களைக் காண்கையில், பெண்களுக்குத் தவறான எண்ணங்கள் ஏற்படவே ஏற்படாது!!
Previous Post Next Post

نموذج الاتصال