பெண்களை திரும்பி பார்க்க அல்லது கவர நினைக்கும் நினைக்கும் ஆண்கள் செய்யக்கூடிய சாதாரணமான செயல்கள் யாது...?

பெண்களை திரும்பி பார்க்க அல்லது கவர நினைக்கும் நினைக்கும் ஆண்கள் செய்யக்கூடிய சாதாரணமான செயல்கள் யாது...?


பெண்களை திரும்பி பார்க்க அல்லது கவர நினைக்கும் நினைக்கும் ஆண்கள் செய்யக்கூடிய சாதாரணமான செயல்கள் யாது...?


நல்ல டிரஸ் அல்லது ஒப்பனை செஞ்சுட்டு வருவார்கள்

சம்மந்தமே இல்லாம நம் இருக்கைக்கு அருகில் இன்னொருவரோடு பேச அடிக்கடி வருவார்கள்

நம் சொல்லும் மொக்க ஜோக் நாலும் அப்படி கொண்டாடுவார்கள்

ஏதோ ஒரு குரூப் மெயில் அனுப்பிச்சிருப்போம் அதை சிலாகித்து ரொம்ப நேரம் பேசுவார்கள்

அழகு ,நகை மற்றும் ஆடை பற்றி விமர்சனம் இல்லை என்றால் பாராட்டு

ஜிம் போனோம் இல்லேன்னா வேற ஏதாவது போட்டின சும்மா கிண்டல் அடிக்கறது “ஏன் எல்லாத்தையும் உடைக்கறீங்க” ! போட்டில வின் பண்ற அளவுக்கு ரசிப்பாங்க அது வேற விஷயம்

பைக் ல வரீங்களா ட்ரோப் பண்றேன்னு கூப்பிடுவார்கள்! அடிக்கடி பஸ் ல போறப்போ என்னிக்காவது நமக்கும் ஓகே தான் இருக்கும்

பைக் ஏறினால் 200 சதவிகிதம் மிரர் அட்ஜஸ்ட் பண்ணுவாங்க

கான்டீன் ல ஏதாவது ஜோக்ஸ் கிண்டல்கள் அதிகம் பண்றது நம் கவனத்தை ஈர்க்க, கான்பெரென்ஸ் ரூம், ஆன்சைட் கால் எல்லாம் இதே கதை

நிறைய நேரம் நமக்கு வேலை என்றால் கூட செஞ்சு கொடுக்கறது, வீகென்ட் வர்ரது மற்றும் பொறியியல் காலங்களிலிருந்து இரும்பு மற்றும் மரம் சம்மந்தமான லேப் இதில் உதவி செய்வார்கள்

அழகு பத்தி டிப்ஸ் கொடுப்பார்கள் இந்த கிளிப் ட்ரை பண்லாமே, இந்த டிரஸ் அடிக்க வருது அப்பிடி

இங்கே சொல்லலாமான்னு தெரியவில்லை! பட் ஓகே அக்கா ஆபீஸ் ல கூட சொல்லி இருக்காங்க. நமக்கு வயிறு வலி உடம்பு செரி இல்லைனா பெண்களுக்கு தெரியுதோ இல்லையோ ஒப்ஸர்வ் பண்ற ஆண்களுக்கு கண்டிப்பா தெரியும்! அது நமக்கும் தெரியும்

லீவு கேட்டா பெண் பாஸ் ஐ விட ஆண்களே லீவு கொடுப்பாங்க

பை மாத்துறது, மொபைல் மாத்துறது, பைக் மாத்துறது, லாங் டிரைவ், டீம் லஞ்ச் பிளான் பண்றது எல்லாம் நமக்காக (பெண்கள்) தான்!

Previous Post Next Post

نموذج الاتصال