ஆண்களுக்கு மேக்கப் போடாத பெண்களையே அதிகம் பிடிக்கிறது என்றால், ஏன் பெண்கள் மீண்டும் மீண்டும் மேக்கப் போடவே விரும்புகிறார்கள்?

ஆண்களுக்கு மேக்கப் போடாத பெண்களையே அதிகம் பிடிக்கிறது என்றால், ஏன் பெண்கள் மீண்டும் மீண்டும் மேக்கப் போடவே விரும்புகிறார்கள்?

நான் சொல்ல என்ன இருக்கு. உங்க வாய் உங்க உருட்டு.

இந்த பொண்ணை பாருங்க. சுமாராயிருக்கா? மேக்கப் போடலை.இப்போ இந்த பொண்ணை பாருங்க. நிறைய மேக்கப் போட்டிருக்கு. பாத்து ஜொல்லு விடுவீங்க தானே. இந்த பொண்ணை பாக்கவே எத்தனை பேர் நியூஸ் சேனல் பாக்குறீங்க.

ஆண்களுக்கு மேக்கப் போடாத பெண்களையே அதிகம் பிடிக்கிறது என்றால், ஏன் பெண்கள் மீண்டும் மீண்டும் மேக்கப் போடவே விரும்புகிறார்கள்?

இப்போ இந்த ரெண்டு புகைப்படத்தில் எது பிடிச்சிருக்கு. கண்டிப்பா ரெண்டாவது தான் நிறைய பேர் சொல்லுவீங்க.

இதுவே உங்க கேள்வி எவ்வளவு தவறுன்னு புரியவைக்கும். ஆண்கள்மேக்கப் போடாத பெண்களையே அதிகம் விரும்புகிறார்கள்ன்னு சொல்றதெல்லாம். அழகை பார்க்காமல் மனசை மட்டும் பார்ப்பேன்னு சொல்றதுக்கு சமமான பொய்.

இந்த ரெண்டு புகைப்படத்தில் இருப்பதும் ஒரே பெண் தான்.

பெண்கள் மேக்கப் போடுவது கண்டிப்பா ஆண்களுக்காக இல்லை. அது அவர்கள் வேலைக்காக இருக்கலாம் இல்லை இன்னொரு பெண்ணை வெருப்பேற்றுவதற்காக இருக்கலாம்.சில பேர் செல்ப் கான்பிடென்டுகாக கூட போடுவாங்க.

பெண்கள், ஆண்களுக்காக மேக்கப் போடணும்னு நினைப்பதெல்லாம் ரொம்ப கம்மி.

நாங்கலாம் காலையில எழுந்து காபி குடிக்கவே சோம்பேறித்தனம் படுறவங்க. நாங்க தான் ஆண்களுக்காக மேக்கப் போடுறோமாக்கும்.

அந்த கம்பேரிஸன் கூட ஆண்களின் மனநிலையை புரிய வைக்க சொன்னது.

விட்டா ஆண்களுக்காக தான் பூமி சுத்துதுன்னு சொல்லுவீங்க போல. சத்திய சோதனை.

It's just for .....
Previous Post Next Post

نموذج الاتصال