பெண்கள் மூட்டு வலிக்கு என்ன செய்ய வேண்டும்? எளிய தீர்வுகள் என்ன?

பெண்கள் மூட்டு வலிக்கு என்ன செய்ய வேண்டும்? எளிய தீர்வுகள் என்ன?


பெண்கள் மூட்டு வலிக்கு என்ன செய்ய வேண்டும்? எளிய தீர்வுகள் என்ன?


🕊️வணக்கம்🙏
பெண்கள் மூட்டு வலிக்கு என்ன செய்ய வேண்டும்? எளிய தீர்வுகள் என்ன?

📌நீங்கள் சற்றே பருமனாக இருந்தால் கொஞ்சம் எடையை குறைத்துக் கொள்ளுங்கள்…. இதுவே முக்கியமான காரணம் கால் வலி வருவதற்கு இது ஆண்களுக்காக இருந்தாலும் சரி பெண்களுக்காக இருந்தாலும் சரி…அனைவருக்கும் ஒரே பதில் தான்….

📌 முடக்கத்தான் கீரை எடுத்து கொள்ளுங்கள்…. தங்களுடைய உணவு முறையில்….

📌முக்கியமா குழ குழப்பு தன்மை இருக்கும் வெண்டைக்காய், பசலைக் கீரைகள்…. கீரை வகைகள் அதிகமாக எடுத்துக் கொள்ளுங்கள்….

📌பழ வகைகளில் கொய்யா மற்றும் சீதாப்பழத்தை அவசியம் எடுத்துக் கொள்ளுங்கள்…..

📌பால், மோர் , தயிர், பன்னீர், போன்ற பால் சார்ந்த உணவுப் பொருட்களை எடுத்துக் கொள்ளுங்கள்…முக்கியமாக சீம்பால் கிடைத்தால் வரப்பிரசாதம் எடுத்துக் கொள்ளுங்கள் உணவில்….

📌முக்கியமாக மோரா எடுத்துக்கிட்டீங்கன்னா சால சிறந்தது…

📌குறிப்பாக இயற்கை அளித்த வரப்பிரசாதம் பிரண்டை என்னும் பொக்கிஷம்…இதை அடிக்கடி உணவில் எடுத்துக் கொள்ளுங்கள்…. உங்களுக்கே மாற்றம் தெரியும் முக்கியமாக இதை என்னுடன் துவையல் அறுத்து உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்…

📌 உளுந்து கண்டிப்பாக உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்…. உளுந்து கஞ்சியாக…வடையாக மற்றும் இட்லி எடுத்துக் கொள்ளுங்கள்…உணவில் அடிக்கடி…. சத்துமாவு எடுத்துக் கொள்வது போல உளுந்தையும் நன்கு வறுத்து குறிப்பாக உலர்ந்த மாவாக அரைத்து சத்துமாவு கஞ்சியாக போல இதையும் அருந்துங்கள்…. நல்ல பலன் கிடைக்கும்…

📌உணவில் நல்லெண்ணையை சேர்த்துக் கொள்ளுங்கள்….✍️

உணவே மருந்து….. அது மட்டும் இல்லாமல் நல்ல வாழ்க்கை முறையும்…. நம் உடல் ஆரோக்கியத்தை பேணி காக்க வேண்டும்….…

📌பின்குறிப்பு :--
கால் வலி இருக்கு என்று எப்போதும் மேஜையில் உட்காராத தரையில் அமர கொள்ளுங்கள்….. மருத்துவர் ஆயிரம் சொல்லுவார்கள் தரையில் உட்கார கூடாது என்ற கூறுவார்கள் மருத்துவர்கள்…..அவ்வாறு செய்தீர்கள் என்றால் அவ்வளவுதான் வாழ்நாள் முழுவதும் தரையில் உட்காரவே முடியாது…வலி இருக்கத்தான் செய்யும் பழகிக் கொள்ளுங்கள்…. உங்களுக்கு ஏமாற்றம் தெரியும்……

✍️ என்னுடைய பதிவை மிகவும் பொருந்துவதன் படுத்த தங்களுக்கு மிக்க நன்றி….🙏
Previous Post Next Post

نموذج الاتصال