ஆணின் விந்துவை பெண்ணை சுவைக்க வைப்பது எப்படி?
எதையும் நாம் காட்டாயப் படுத்தி செய்ய வைக்க முடியாது. இந்த விஷயம் முழுக்க ஒருவரை ஒருவர் எந்த அளவுக்கு மனதளவில் ஏற்றுக் கொண்டு இருக்கின்றனர் என்பதை பொறுத்து, இணங்க வைக்க முடியும்.
குறிப்பாக விந்து, வியர்வை, சிறுநீர், இத்தியாதி சுவைப்பது எல்லாமே அவரவர் விருப்பத்தை பொறுத்தது. குறிப்பாக, இந்த உணர்வெல்லாம் தானாகவே தோன்ற வேண்டும்.
அப்படி உங்களுக்கு யாரையாவது உங்கள் விந்துவை சுவைத்து பார்க்க தோன்றினால், முதலில் நீங்களே உங்கள் விந்துவை கையில் எடுத்து, சுவைத்து பாருங்கள்.
எந்த ஒரு உணர்வும் இன்றி, உங்களால் உங்கள் விந்துவை பருக முடிகிறதா என்று பாருங்கள். நிச்சயமாக முடியாது. அது போல தான், நாம் அவரவர்க்கு மனதில் தோன்றாமல், விரும்பாமல் இதை செய்ய வைக்க முடியாது.
பரஸ்பரம் விருப்பத்துடன், என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.. உங்கள் துணையின் ஒப்புதலுடன். உடம்பை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். முக்கியமாக பிறப்புறுப்பில் எவ்வித அரிப்பபோ, துர்நாற்றமோ இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
கலவியில், முழுமனதுடன் ஈடுபட்டு, மகிழ்வை அனுபவிக்க இதெல்லாமே அடிப்படையில் தேவையான விஷயங்கள். அதே போல், மனைவியே ஆனாலும், விருப்பம் இல்லை எனும் பட்சத்தில், கட்டாயப் படுத்தி அனுபவிக்க கூடவே கூடாது.
மேலும் நமது சப்ஸ்கிரைபர் ஒருவர் சொன்ன பதிலையும் படியுங்கள்...👇
ஆணின் விந்துவை பெண்ணை சுவைக்க வைப்பது எப்படி?
அது அந்த பெண்ணின் விருப்பம் சார்ந்தது.
எனது தோழிகளில் ஒருத்தி விந்து சுவைப்பதில் விருப்பம் உள்ளவள். ஒரு நாளைக்கு ஒருமுறையாவது கணவனின் ஆணுறுப்பை சுவைத்து விந்துவை குடிக்காமல் அந்த நாள் நகராது என சொல்லுவாள்.
மற்றொருத்திக்கு ஆணுறுப்பை வாயில் வைப்பதும் பிடிக்காது. விந்துவை வாயில் வாங்குவதும் பிடிக்காது. அது நடந்தால் வாந்தி வரும் என்று கூறுவாள்.
உங்கள் மனைவியிடம் பேசி அவர்களை ஒருமுறை குடித்து பார்க்க சொல்லுங்கள். பிடித்தால் தொடர்ந்து குடிக்கட்டும். பிடிக்காவிட்டால் வற்புறுத்த வேண்டாம்.
Tags
சுவாரசியமான தகவல்கள்