மனைவி வீட்டில் இல்லாத போது, கணவர்கள் இந்த தப்புலா செய்றாங்களா


மனைவி வீட்டில் இல்லாத போது, கணவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது குறித்து சமீபத்தில் நடத்திய ஆய்வில் பல சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது.


திருமண உறவில் இருக்கும் ஆண், பெண் ஆகிய இருவரும் ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுத்து வாழ வேண்டும். என்னதான், கணவர் தன்னுடைய மனைவியிடம் வெளிப்படையாக இருந்தாலும், நீங்கள் இல்லாத நேரத்தில் உங்கள் கணவர் செய்து கொண்டிருப்பார் என்பதை என்றைக்காவது நீங்கள் சிந்தித்து உண்டா..? இது தொடர்பாக, மனைவி வீட்டில் இல்லாத போது, கணவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது குறித்து சமீபத்தில் நடத்தில் ஆய்வில் பல சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது.


பாத்ரூமில் அதிக நேரம்:


முதலாவதாக தனிமையை போக்க செல்போன், லேப்டாப் போன்றவை எடுத்துக் கொண்டு பாத்ரூமில் அதிக நேரம் இருக்கின்றனர். பெண்கள் அனைத்து விஷயங்களிலும் அனுமானம் செய்ய விரும்புகிறார்கள், ஆண்கள் விரும்புவதில்லை. அவர்கள் எப்போதும் பாத்ரூமில் இருந்து கொண்டு, ஆபாசப்படத்தை பார்த்து சுய இன்பத்தை அடைகிறார்கள். நேரம் போவதே தெரியாமல் இருக்க பலர் அமர்ந்து பேப்பர் கூட படிப்பதுண்டு.


தங்களுக்கு பிடித்த உணவுகளை சமைத்து சாப்பிடுகிறார்கள்:


மனைவி வீட்டில் இல்லாத நேரத்தில் தங்களுக்கான உணவை அவர்களே தயார் செய்து கொள்வதும் நடக்கும். பெரும்பாலானோர் தங்களுக்கு பிடித்த உணவுகளை சமைத்து சாப்பிடுகிறார்கள். குறிப்பாக அதில் நான் வெஜ் உணவுகள் இடம்பெற்றிருக்கின்றனர்.


இதையும் படியுங்கள் - பெண்கள் எப்போதும் தவறான கண்ணோட்டத்தோடு தான் பார்க்கப்படுகிறார்கள்


திரைப்படங்கள், செய்திகளை பார்ப்பது:


தனிமையில் திரைப்படங்கள், செய்திகளை பார்க்கின்றனர். இவர்கள் அதிக அளவு ஆங்கில திரைப்படங்களை பார்த்து மகிழ்ச்சியாக நேரத்தை கழிக்கிறார்கள். இதன் மூலம் வினோதமான பாலியல் ஆசையளை முயற்சி செய்ய தெரிந்து வைத்து கொள்கிறார்கள்.


முன்னாள் காதலியுடன் உறவு:


ஆம், ஒரு சிலர் தங்கள் முன்னாள் காதலியுடன் மனம் விட்டு பேசுகிறார்கள். இருவரும் தங்கள் குடும்ப சூழ்நிலையை பற்றி பரிமாறி கொள்கிறார்கள். இவை நட்பின் நிமித்தமாக இருக்கலாம், அல்லது வேறு ஏதேனும் உறவின் நிமித்தமாகவும் இருக்கலாம். மனைவி இருக்கும் போது பேச தயங்கும் சில விஷயங்களை தங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்கிறார்கள்.


பார்ட்டி செய்கின்றனர்:


ஒரு சிலர் தங்கள் நண்பர்களை அழைத்து பார்ட்டி செய்கின்றனர். இதன் மூலம் தங்களின் கல்லூரி காலம் திரும்பவும் தன்னுடைய கண் முன் வந்ததாக நினைக்கிறார்கள். சில சமயத்தில், கணவர்கள் வீட்டிலேயே தங்களுக்கே பார்ட்டி கொடுத்து கொள்வதும் கூட நடக்கும். ஆண்கள், நண்பர்களுடன் சேர்ந்து ஜோக்கடிக்க விரும்புவார்கள்.

Post a Comment

Previous Post Next Post