உடலுறவுக்காக பயன்படும் பொம்மைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா - தெரிஞ்சிகோங்கலெஸ்பியன், கே, ஸ்ட்ரெய்ட்... என யாராக இருந்தாலும், அவர்களுக்கு ஜோடி இல்லை என்றால்தான் செக்ஸ் டாய்ஸ் பக்கம் திரும்ப வேண்டும் என்கிற கட்டாயமில்லை.


திருமணமானவர்கள், காதலித்துக் கொண்டிருப்பவர்கள், லிவ் இன் உறவில் இருப்பவர்கள் கூட தங்கள் இணையோடு செக்ஸ் டாய்ஸ்களைப் பயன்படுத்தினால் அவர்களின் உறவில் புதிய சுக ராஜ்ஜியம் ஏற்படும் என்கிறது இந்தியா டைம்ஸ் கட்டுரை ஒன்று.


அதே போல செக்ஸ் டாய்ஸ் பயன்படுத்தும் ஜோடிகள் நல்ல பாலுறவை, பிரமாதமான உடலுறவைக் கொள்வதில்லை என்பதும் தவறான புரிதல். உண்மையில் அவர்கள் தான் ஒருவரை ஒருவரை போதுமான அளவு நேசித்து செக்ஸ் டாய்ஸ்களை தங்கள் படுக்கை அறைக்கு வரவேற்கிறார்கள்.


எப்படி சரியான செக்ஸ் டாயைத் தேர்வு செய்வது


இன்று இணையத்தில் செக்ஸ் டாய்ஸ் என்று தேடினால் பக்கம் பக்கமாக ஆப்ஷன்கள் நமக்குக் கிடைக்கின்றன. அதில் எது உங்களுக்கானது? என்பது உங்களின் உடலுறவு கொள்ளும் முறை, உங்கள் உடல், உங்கள் தேவையைப் பொறுத்தது.


ஃபோர்ப்லே கட்டத்தை அதிகம் ரசிக்கக் கூடியவரா? ஆணுறுப்பைப் பெண்ணுறுப்புக்குள் செலுத்தும் பெனிட்ரேடிவ் செக்ஸ் விரும்பியா? ஓரல் செக்ஸில் நாட்டம் கொண்டவரா அல்லது செக்ஸ் என்றாலே கிறங்குபவரா... அனைவருக்கும் ஏற்ற, திருப்திப்படுத்தக் கூடிய செக்ஸ் டாய்ஸ் சந்தையில் கிடைக்கிறது.


MsChief Adagio - Wand Massager


சாதாரண மசாஜ் தொடங்கி பெண்களின் கிளிடோரிஸ் பகுதியில் மசாஜ் செய்வது வரை அனைத்தையும் செய்யும் இக்கருவியைப் பயன்படுத்தலாம். இதில் 10 விதமான அதிர்வு மோடுகள் இருக்கின்றன. இதன் வேகத்தையும் கட்டுப்படுத்தலாம். அதிர்வில் அதிரி புதிரி சுகம் காண இக்கருவியைப் பயன்படுத்தலாம்.


We-Vibe Wearable Vibrator


சில ஹாலிவுட் படங்களில், ஸ்மார்ட்ஃபோன் செயலி மூலம் பெண்களின் பிறப்புறுப்பில் பொருத்தி இருக்கும் வைப்ரேட்டரை இயக்குவது போன்ற காட்சிகளைப் பார்த்திருப்பீர்கள். அப்படிப்பட்ட கருவி தான் இது. இக்கருவியை எளிதில் பொருத்தலாம். சட்டெனப் பெண்களின் உணர்வை உச்சத்துக்கு எடுத்துச் செல்லும். தம்பதிகள் எங்கு வேண்டுமானாலும் வைத்து விளையாடலாம்.


Fifty Shades Of Grey - Male Masturbator


ஆண்கள் சுய இன்பம் காண்பதற்கான அற்புதக் கருவி இது. அதிக இரைச்சலை ஏற்படுத்தாத, எங்கு வேண்டுமானாலும் எளிதில் எடுத்துச் செல்லக் கூடிய கருவி இது. தம்பதிகளாக அல்லது இணையோடு இருக்கும் போது ஆண்கள் ஃபோர்ப்லே கட்டத்தில் கூட இதைப் பயன்படுத்தலாம்.


G-Spot Massager


பெண்களின் பிறப்புறுப்பில் ஜி ஸ்பாட் என்றிழைக்கப்படும் இடத்தில் மசாஜ் செய்தால் அவர்கள் உச்சக்கட்டத்தை அடைவர். அதை செய்யக் கூட தற்போது கருவிகள் வந்துவிட்டன. அப்படி பர்பிள் நிறத்தில் வாட்டர் ப்ரூஃப் வசதியோடு வந்திருக்கிறது G-Spot Massager. இதில் 10 ரக அதிர்வுகள் இருக்கின்றன. உங்களுக்கு (அல்லது உங்கள் துணைக்கு) பிடித்த மோடில் வைத்து இன்பக் கடலில் முத்தெடுங்கள்.


Royal One Blue Ring


ஆண், பெண் என இருவரும் உச்சக்கட்டத்தை அடைய, இந்த ராயல் ஒன் ப்ளூ ரிங் என்கிற செக்ஸ் டாய் உதவும். ஒரே நேரத்தில் இருவரும் இக்கருவியை பயன்படுத்தி பாலுறவில் புதிய உச்சத்தை அடையலாம். இதையும் ஸ்மார்ட்ஃபோன் செயலி கொண்டு கட்டுப்படுத்தலாம்.


காலம் எத்தனையோ வேகமாக மாறிக் கொண்டிருக்கிறது. கணினி புகாத இடம் இல்லை என்கிற காலத்தில், உங்கள் பாலியல் வாழ்கையில் மட்டும் ஏன் பழமையைக் கடைப்பிடிக்க வேண்டும். உங்களுக்கும், உங்கள் துணைக்கும் பிடித்தாற் போல ஒரு நல்ல செக்ஸ் டாயைத் தேர்வு செய்து உங்கள் படுக்கை அறையில் புதிய அரங்கேற்றம் நிகழ்த்துங்களேன்..!


எங்கு வாங்குவது


"Love Depot" என்கிற இ-காமர்ஸ் தளத்தில் ஏகப்பட்ட ஆப்ஷன்கள் இருக்கின்றன. எனவே அதே தளத்தில் உங்களுக்குத் தேவையானதைத் தேர்வு செய்து ஆர்டர் செய்யலாம்.

Post a Comment

Previous Post Next Post